Kural 98: The Utterance of Pleasant Words
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next
சிறுமைத்தனமற்ற இனியசொல் ஒருவனுக்கு அவன் வாழும் போதும், வாழ்ந்து மறைந்த பிறகும் புகழைத் தரக்கூடியதாகும்
Chapter 10: இனியவை கூறல்