Kural 754அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்துதீதின்றி வந்த பொருள்Araneenum Inpamum Eenum Thiranarindhu Theedhindri Vandha PorulEnglish meaning (G. U. Pope)The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happinessEnglish verse translation (G. U. Pope)Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delightTamil commentary (Kalaignar)தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும்Hindi meaningपाप-मार्ग को छोड़कर, न्याय रीति को जान । अर्जित धन है सुखद औ’, करता धर्म प्रदान ॥Chapter 76: பொருள் செயல்வகை
Kural 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனு மிலர்Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar Ennutaiya Renum IlarEnglish meaning (G. U. Pope)Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothingEnglish verse translation (G. U. Pope)The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessedTamil commentary (Kalaignar)அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லைHindi meaningसब धन से संपन्न हैं, जो होते मतिमान । चाहे सब कुछ क्यों न हो, मूर्ख दरिद्र समान ॥Chapter 43: அறிவுடைமை
Kural 385இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசுIyatralum Eettalung Kaaththalum Kaaththa Vakuththalum Valla TharasuEnglish meaning (G. U. Pope)He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute itEnglish verse translation (G. U. Pope)A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expendsTamil commentary (Kalaignar)முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்Hindi meaningकर उपाय धन-वृद्धि का, अर्जन भी कर खूब । रक्षण, फिर विनियोग में, सक्षम जो वह भूप ॥Chapter 39: இறைமாட்சி
Kural 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்துPiniyinmai Selvam Vilaivinpam Emam Aniyenpa Naattiv VaindhuEnglish meaning (G. U. Pope)Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdomEnglish verse translation (G. U. Pope)A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealthTamil commentary (Kalaignar)மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்Hindi meaningप्रचुर उपज, नीरोगता, प्रसन्नता, ऐश्वर्य । और सुरक्षा, पाँच हैं, राष्ट्र-अलंकृति वर्य ॥Chapter 74: நாடு
Kural 241அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முளArutchelvam Selvaththul Selvam Porutchelvam Pooriyaar Kannum UlaEnglish meaning (G. U. Pope)The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of menEnglish verse translation (G. U. Pope)Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possessTamil commentary (Kalaignar)கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாதுHindi meaningसर्व धनों में श्रेष्ठ है, दयारूप संपत्ति । नीच जनों के पास भी, है भौतिक संपत्ति ॥Chapter 25: அருளுடைமை