Kural 381படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்உடையான் அரசரு ளேறுPataikuti Koozhamaichchu Natparan Aarum Utaiyaan Arasarul EruEnglish meaning (G. U. Pope)He who possesses these six things, an army, a people, wealth, ministers, friends and a fortress, is a lion among kingsEnglish verse translation (G. U. Pope)An army, people, wealth, a minister, friends, fort: six things- Who owns them all, a lion lives amid the kingsTamil commentary (Kalaignar)ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்Hindi meaningसैन्य राष्ट्र धन मित्रगण, दुर्ग अमात्य षड़ंग । राजाओं में सिंह है, जिसके हों ये संग ॥Chapter 39: இறைமாட்சி
Kural 382அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்எஞ்சாமை வேந்தற் கியல்புAnjaamai Eekai Arivookkam Innaankum Enjaamai Vendhark KiyalpuEnglish meaning (G. U. Pope)Never to fail in these four things, fearlessness, liberality, wisdom, and energy, is the kingly characterEnglish verse translation (G. U. Pope)Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermoreTamil commentary (Kalaignar)துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்Hindi meaningदानशीलता निडरपन, बुद्धि तथा उत्साह । इन चारों से पूर्ण हो, स्वभाव से नरनाह ॥Chapter 39: இறைமாட்சி
Kural 383தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum Neengaa Nilanaan PavarkkuEnglish meaning (G. U. Pope)These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a countryEnglish verse translation (G. U. Pope)A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belongTamil commentary (Kalaignar)காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்Hindi meaningधैर्य तथा अविलंबना, विद्या भी हो साथ । ये तीनों भू पाल को, कभी न छोड़ें साथ ॥Chapter 39: இறைமாட்சி
Kural 384அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமான முடைய தரசுAranizhukkaa Thallavai Neekki Maranizhukkaa Maanam Utaiya TharasuEnglish meaning (G. U. Pope)He is a king who, with manly modesty, swerves not from virtue, and refrains from viceEnglish verse translation (G. U. Pope)Kingship, in virtue failing not, all vice restrains, In courage failing not, it honour's grace maintainsTamil commentary (Kalaignar)அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்Hindi meaningराजधर्म से च्युत न हो, दूर अधर्म निकाल । वीरधर्म से च्युत न हो, मानी वही नृपाल ॥Chapter 39: இறைமாட்சி
Kural 385இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்தவகுத்தலும் வல்ல தரசுIyatralum Eettalung Kaaththalum Kaaththa Vakuththalum Valla TharasuEnglish meaning (G. U. Pope)He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute itEnglish verse translation (G. U. Pope)A king is he who treasure gains, stores up, defends, And duly for his kingdom's weal expendsTamil commentary (Kalaignar)முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்Hindi meaningकर उपाय धन-वृद्धि का, अर्जन भी कर खूब । रक्षण, फिर विनियोग में, सक्षम जो वह भूप ॥Chapter 39: இறைமாட்சி
Kural 386காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்மீக்கூறும் மன்னன் நிலம்Kaatchik Keliyan Katunjollan Allanel Meekkoorum Mannan NilamEnglish meaning (G. U. Pope)The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh languageEnglish verse translation (G. U. Pope)Where king is easy of access, where no harsh word repels, That land's high praises every subject swellsTamil commentary (Kalaignar)காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்Hindi meaningदर्शन जिसके सुलभ हैं, और न वचन कठोर । ऐसे नृप के राज्य की, शंसा हो बरजोर ॥Chapter 39: இறைமாட்சி
Kural 387இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்தான்கண் டனைத்திவ் வுலகுInsolaal Eeththalikka Vallaarkkuth Thansolaal Thaankan Tanaiththiv VulakuEnglish meaning (G. U. Pope)The world will praise and submit itself to the mind of the king who is able to give with affability, and to protect all who come to himEnglish verse translation (G. U. Pope)With pleasant speech, who gives and guards with powerful liberal hand, He sees the world obedient all to his commandTamil commentary (Kalaignar)வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்Hindi meaningजो प्रिय वचयुत दान कर, ढिता रक्षण-भार । बनता उसके यश सहित, मनचाहा संसार ॥Chapter 39: இறைமாட்சி
Kural 388முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கிறையென்று வைக்கப் படும்Muraiseydhu Kaappaatrum Mannavan Makkatku Iraiyendru Vaikkap PatumEnglish meaning (G. U. Pope)That king, will be esteemed a God among men, who performs his own duties, and protects (his subjects).English verse translation (G. U. Pope)Who guards the realm and justice strict maintains, That king as god o'er subject people reignsTamil commentary (Kalaignar)நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்Hindi meaningनीति बरत कर भूप जो, करता है जन-रक्ष । प्रजा मानती है उसे, ईश तुल्य प्रत्यक्ष ॥Chapter 39: இறைமாட்சி
Kural 389செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்கவிகைக்கீழ்த் தங்கு முலகுSevikaippach Chorporukkum Panputai Vendhan Kavikaikkeezhth Thangum UlakuEnglish meaning (G. U. Pope)The whole world will dwell under the umbrella of the king, who can bear words that embitter the earEnglish verse translation (G. U. Pope)The king of worth, who can words bitter to his ear endure, Beneath the shadow of his power the world abides secureTamil commentary (Kalaignar)காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்Hindi meaningजिस नृप में बच कर्ण कटु, शने का संस्कार । उसकी छत्रच्छाँह में, टिकता है संसार ॥Chapter 39: இறைமாட்சி
Kural 390கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உடையானாம் வேந்தர்க் கொளிKotaiyali Sengol Kutiyompal Naankum Utaiyaanaam Vendhark KoliEnglish meaning (G. U. Pope)He is the light of kings who has there four things, beneficence, benevolence, rectitude, and care for his peopleEnglish verse translation (G. U. Pope)Gifts, grace, right sceptre, care of people's weal; These four a light of dreaded kings revealTamil commentary (Kalaignar)நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்Hindi meaningप्रजा-सुरक्षण प्रिय वचन, तथा सुशासन दान । इन चारों से पूर्ण नृप, महीप-दीप समान ॥Chapter 39: இறைமாட்சி