Kural 421அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்உள்ளழிக்க லாகா அரண்421 Arivatrang Kaakkung Karuvi Seruvaarkkum Ullazhikka Laakaa AranEnglish meaning (G. U. Pope)Wisdom is a weapon to ward off destruction; it is an inner fortress which enemies cannot destroyEnglish verse translation (G. U. Pope)True wisdom wards off woes, A circling fortress high; Its inner strength man's eager foes Unshaken will defyTamil commentary (Kalaignar)பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான்Hindi meaningरक्षा हित कै नाश से, बुद्धिरूप औजार । है भी रिपुओं के लिये, दुर्गम दुर्ग आपार ॥Chapter 43: அறிவுடைமை
Kural 422சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇநன்றின்பா லுய்ப்ப தறிவுSendra Itaththaal Selavitaa Theedhoreei Nandrinpaal Uyppa TharivuEnglish meaning (G. U. Pope)Not to permit the mind to go where it lists, to keep it from evil, and to employ it in good, this is wisdomEnglish verse translation (G. U. Pope)Wisdom restrains, nor suffers mind to wander where it would; From every evil calls it back, and guides in way of goodTamil commentary (Kalaignar)மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்Hindi meaningमनमाना जाने न दे, पाप-मार्ग से थाम । मन को लाना सुपथ पर, रहा बुद्धि का काम ॥Chapter 43: அறிவுடைமை
Kural 423எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவுEpporul Yaaryaarvaaik Ketpinum Apporul Meypporul Kaanpa TharivuEnglish meaning (G. U. Pope)To discern the truth in every thing, by whomsoever spoken, is wisdomEnglish verse translation (G. U. Pope)Though things diverse from divers sages' lips we learn, 'Tis wisdom's part in each the true thing to discernTamil commentary (Kalaignar)எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்Hindi meaningचाहे जिससे भी सुनें, कोई भी हो बात । तत्व-बोध उस बात का, बुद्धि युक्तता ज्ञात ॥Chapter 43: அறிவுடைமை
Kural 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவுEnporula Vaakach Chelachchollith Thaanpirarvaai Nunporul Kaanpa TharivuEnglish meaning (G. U. Pope)To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdomEnglish verse translation (G. U. Pope)Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes inTamil commentary (Kalaignar)நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்Hindi meaningकह प्रभावकर ढंग से, सुगम बना स्वविचार । सुधी समझता अन्य के, सूक्ष्म कथन का सार ॥Chapter 43: அறிவுடைமை
Kural 425உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவுUlakam Thazheeiya Thotpam Malardhalum Koompalum Illa TharivuEnglish meaning (G. U. Pope)To secure the friendship of the great is true wisdom; it is (also) wisdom to keep (that friendship unchanged, and) not opening and closing (like the lotus flower)English verse translation (G. U. Pope)Wisdom embraces frank the world, to no caprice exposed; Unlike the lotus flower, now opened wide, now petals strictly closedTamil commentary (Kalaignar)உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்Hindi meaningमैत्री उत्तम जगत की, करते हैं धीमान । खिल कर सकुचाती नहीं, सुधी-मित्रता बान ॥Chapter 43: அறிவுடைமை
Kural 426எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவுEvva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva TharivuEnglish meaning (G. U. Pope)To live as the world lives, is wisdomEnglish verse translation (G. U. Pope)As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and wellTamil commentary (Kalaignar)உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்Hindi meaningजैसा लोकाचार है, उसके ही उपयुक्त । जो करना है आचारण, वही सुधी के युक्त ॥Chapter 43: அறிவுடைமை
Kural 427அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்அஃதறி கல்லா தவர்Arivutaiyaar Aava Tharivaar Arivilaar Aqdhari Kallaa ThavarEnglish meaning (G. U. Pope)The wise are those who know beforehand what will happen; those who do not know this are the unwiseEnglish verse translation (G. U. Pope)The wise discern, the foolish fail to see, And minds prepare for things about to beTamil commentary (Kalaignar)ஒரு விளைவுக்கு எதிர் விளைவு எப்படியிருக்குமென அறிவுடையவர்கள்தான் சிந்திப்பார்கள்; அறிவில்லாதவர்கள் சிந்திக்க மாட்டார்கள்Hindi meaningबुद्धिमान वे हैं जिन्हें, है भविष्य का ज्ञान । बुद्धिहीन वे हैं जिन्हें, प्राप्त नहीं वह ज्ञान ॥Chapter 43: அறிவுடைமை
Kural 428அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவதஞ்சல் அறிவார் தொழில்Anjuva Thanjaamai Pedhaimai Anjuvadhu Anjal Arivaar ThozhilEnglish meaning (G. U. Pope)Not to fear what ought to be feared, is folly; it is the work of the wise to fear what should be fearedEnglish verse translation (G. U. Pope)Folly meets fearful ills with fearless heart; To fear where cause of fear exists is wisdom's partTamil commentary (Kalaignar)அறிவில்லாதவர்கள்தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள் அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்Hindi meaningनिर्भयता भेतव्य से, है जड़ता का नाम । भय रखना भेतव्य से, रहा सुधी का काम ॥Chapter 43: அறிவுடைமை
Kural 429எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லைஅதிர வருவதோர் நோய்Edhiradhaak Kaakkum Arivinaark Killai Adhira Varuvadhor NoiEnglish meaning (G. U. Pope)No terrifying calamity will happen to the wise, who (foresee) and guard against coming evilsEnglish verse translation (G. U. Pope)The wise with watchful soul who coming ills foresee; From coming evil's dreaded shock are freeTamil commentary (Kalaignar)வருமுன் அறிந்து காத்துக்கொள்ளும் திறனுடையவர்களுக்கு அதிர்ச்சி தரக்கூடிய துன்பம் ஏற்படாதுHindi meaningजो भावी को जान कर, रक्षा करता आप । दुःख न दे उस प्राज्ञ को, भयकारी संताप ॥Chapter 43: அறிவுடைமை
Kural 430அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்என்னுடைய ரேனு மிலர்Arivutaiyaar Ellaa Mutaiyaar Arivilaar Ennutaiya Renum IlarEnglish meaning (G. U. Pope)Those who possess wisdom, possess every thing; those who have not wisdom, whatever they may possess, have nothingEnglish verse translation (G. U. Pope)The wise is rich, with ev'ry blessing blest; The fool is poor, of everything possessedTamil commentary (Kalaignar)அறிவு இல்லாதவர்களுக்கு வேறு எது இருந்தாலும் பெருமையில்லை; அறிவு உள்ளவர்களுக்கு வேறு எது இல்லாவிட்டாலும் சிறுமை இல்லைHindi meaningसब धन से संपन्न हैं, जो होते मतिमान । चाहे सब कुछ क्यों न हो, मूर्ख दरिद्र समान ॥Chapter 43: அறிவுடைமை