Kural 731தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்செல்வருஞ் சேர்வது நாடுThallaa Vilaiyulum Thakkaarum Thaazhvilaach Chelvarum Servadhu NaatuEnglish meaning (G. U. Pope)A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, andEnglish verse translation (G. U. Pope)Where spreads fertility unfailing, where resides a band, Of virtuous men, and those of ample wealth, call that a 'land'Tamil commentary (Kalaignar)செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும்Hindi meaningअक्षय उपज सुयोग्य जन, ह्रासहीन धनवान । मिल कर रहते हैं जहाँ, है वह राष्ट्र महान ॥Chapter 74: நாடு
Kural 732பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்ஆற்ற விளைவது நாடுPerumporulaal Pettakka Thaaki Arungettaal Aatra Vilaivadhu NaatuEnglish meaning (G. U. Pope)A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causesEnglish verse translation (G. U. Pope)That is a 'land' which men desire for wealth's abundant share, Yielding rich increase, where calamities are rareTamil commentary (Kalaignar)பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்Hindi meaningअति धन से कमनीय बन, नाशहीनता युक्त । प्रचुर उपज होती जहाँ, राष्ट्र वही है उक्त ॥Chapter 74: நாடு
Kural 733பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கிறையொருங்கு நேர்வது நாடுPoraiyorungu Melvarungaal Thaangi Iraivarku Iraiyorungu Nervadhu NaatuEnglish meaning (G. U. Pope)A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereignEnglish verse translation (G. U. Pope)When burthens press, it bears; Yet, With unfailing hand To king due tribute pays: that is the 'land'Tamil commentary (Kalaignar)புதிய சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்Hindi meaningएक साथ जब आ पड़ें, तब भी सह सब भार । देता जो राजस्व सब, है वह राष्ट्र अपार ॥Chapter 74: நாடு
Kural 734உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்சேரா தியல்வது நாடுUrupasiyum Ovaap Piniyum Serupakaiyum Seraa Thiyalvadhu NaatuEnglish meaning (G. U. Pope)A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foesEnglish verse translation (G. U. Pope)That is a 'land' whose peaceful annals know, Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foeTamil commentary (Kalaignar)பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப் பாராட்டப்படும்Hindi meaningभूख अपार न है जहाँ, रोग निरंतर है न । और न नाशक शत्रु भी, श्रेष्ठ राष्ट्र की सैन ॥Chapter 74: நாடு
Kural 735பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்கொல்குறும்பும் இல்லது நாடுPalkuzhuvum Paazhseyyum Utpakaiyum Vendhalaikkum Kolkurumpum Illadhu NaatuEnglish meaning (G. U. Pope)A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereignEnglish verse translation (G. U. Pope)From factions free, and desolating civil strife, and band Of lurking murderers that king afflict, that is the 'land'Tamil commentary (Kalaignar)பல குழுக்களாகப் பிரிந்து பாழ்படுத்தும் உட்பகையும், அரசில் ஆதிக்கம் செலுத்தும் கொலைகாரர்களால் விளையும் பொல்லாங்கும் இல்லாததே சிறந்த நாடாகும்Hindi meaningहोते नहीं, विभिन्न दल, नाशक अंतर-वैर । नृप-कंटक खूनी नहीं, वही राष्ट्र है, ख़ैर ॥Chapter 74: நாடு
Kural 736கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றாநாடென்ப நாட்டின் தலைKetariyaak Ketta Itaththum Valangundraa Naatenpa Naattin ThalaiEnglish meaning (G. U. Pope)The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulnessEnglish verse translation (G. U. Pope)Chief of all lands is that, where nought disturbs its peace; Or, if invaders come, still yields its rich increaseTamil commentary (Kalaignar)எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்Hindi meaningनाश न होता, यदि हुआ, तो भी उपज यथेष्ट । जिसमें कम होती नहीं, वह राष्ट्रों में श्रेष्ठ ॥Chapter 74: நாடு
Kural 737இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்வல்லரணும் நாட்டிற் குறுப்புIrupunalum Vaaindha Malaiyum Varupunalum Vallaranum Naattirku UruppuEnglish meaning (G. U. Pope)The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fortEnglish verse translation (G. U. Pope)Waters from rains and springs, a mountain near, and waters thence; These make a land, with fortress' sure defenceTamil commentary (Kalaignar)ஆறு, கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும், வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த உறுப்புகளாகும்Hindi meaningकूप सरोवर नद-नदी, इनके पानी संग । सुस्थित पर्वत सुदृढ़ गढ़, बनते राष्ट्र-सुअंग ॥Chapter 74: நாடு
Kural 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்துPiniyinmai Selvam Vilaivinpam Emam Aniyenpa Naattiv VaindhuEnglish meaning (G. U. Pope)Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdomEnglish verse translation (G. U. Pope)A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealthTamil commentary (Kalaignar)மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்Hindi meaningप्रचुर उपज, नीरोगता, प्रसन्नता, ऐश्वर्य । और सुरक्षा, पाँच हैं, राष्ट्र-अलंकृति वर्य ॥Chapter 74: நாடு
Kural 739நாடென்ப நாடா வளத்தன நாடல்லநாட வளந்தரு நாடுNaatenpa Naataa Valaththana Naatalla Naata Valandharu NaatuEnglish meaning (G. U. Pope)The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labourEnglish verse translation (G. U. Pope)That is a land that yields increase unsought, That is no land whose gifts with toil are boughtTamil commentary (Kalaignar)இடைவிடாமல் முயற்சி மேற்கொண்டு வளம் பெறும் நாடுகளைவிட, இயற்கையிலேயே எல்லா வளங்களையும் உடைய நாடுகள் சிறந்த நாடுகளாகும்Hindi meaningराष्ट्र वही जिसकी उपज, होती है बिन यत्न । राष्ट्र नहीं वह यदि उपज, होती है कर यत्न ॥Chapter 74: நாடு
Kural 740ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றேவேந்தமை வில்லாத நாடுAangamai Veydhiyak Kannum Payamindre Vendhamai Villaadha NaatuEnglish meaning (G. U. Pope)Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujectsEnglish verse translation (G. U. Pope)Though blest with all these varied gifts' increase, A land gains nought that is not with its king at peaceTamil commentary (Kalaignar)நல்ல அரசு அமையாத நாட்டில் எல்லாவித வளங்களும் இருந்தாலும் எந்தப் பயனும் இல்லாமற் போகும்Hindi meaningउपर्युक्त साधन सभी, होते हुए अपार । प्रजा-भूप-सद्भाव बिन, राष्ट्र रहा बेकार ॥Chapter 74: நாடு