Kural 241அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முளArutchelvam Selvaththul Selvam Porutchelvam Pooriyaar Kannum UlaEnglish meaning (G. U. Pope)The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of menEnglish verse translation (G. U. Pope)Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possessTamil commentary (Kalaignar)கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாதுHindi meaningसर्व धनों में श्रेष्ठ है, दयारूप संपत्ति । नीच जनों के पास भी, है भौतिक संपत्ति ॥Chapter 25: அருளுடைமை
Kural 242நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணைNallaatraal Naati Arulaalka Pallaatraal Therinum Aqdhe ThunaiEnglish meaning (G. U. Pope)(Stand) in the good path, consider, and be kind. Even considering according to the conflicting tenets of the different sects, kindness will be your best aid, (in the acquisition of heavenly bliss.)English verse translation (G. U. Pope)The law of 'grace' fulfil, by methods good due trial made, Though many systems you explore, this is your only aidTamil commentary (Kalaignar)பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருள் உடைமையே வாழ்க்கைக்குத் துணையாய் விளங்கும் நல்வழி எனக் கொள்ளல் வேண்டும்Hindi meaningसत्-पथ पर चल परख कर, दयाव्रती बन जाय । धर्म-विवेचन सकल कर, पाया वही सहाय ॥Chapter 25: அருளுடைமை
Kural 243அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்Arulserndha Nenjinaark Killai Irulserndha Innaa Ulakam PukalEnglish meaning (G. U. Pope)They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindnessEnglish verse translation (G. U. Pope)They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abidesTamil commentary (Kalaignar)அருள் நிறைந்த மனம் படைத்தவர் அறியாமை எனும் இருள் சூழ்ந்த துன்ப உலகில் உழலமாட்டார்Hindi meaningअन्धकारमय नरक है, जहाँ न सुख लवलेश । दयापूर्ण का तो वहाँ, होता नहीं प्रवेश ॥Chapter 25: அருளுடைமை
Kural 244மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினைMannuyir Ompi Arulaalvaarkku Illenpa Thannuyir Anjum VinaiEnglish meaning (G. U. Pope)(The wise) say that the evils, which his soul would dread, will never come upon the man who exercises kindness and protects the life (of other creatures)English verse translation (G. U. Pope)Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feelTamil commentary (Kalaignar)எல்லா உயிர்களிடத்தும் கருணைக்கொண்டு அவற்றைக் காத்திடுவதைக் கடமையாகக் கொண்ட சான்றோர்கள் தமது உயிரைப் பற்றிக் கவலை அடைய மாட்டார்கள்Hindi meaningसब जीवों को पालते, दयाव्रती जो लोग । प्राण-भयंकर पाप का, उन्हें न होगा योग ॥Chapter 25: அருளுடைமை
Kural 245அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரிAllal Arulaalvaarkku Illai Valivazhangum Mallanmaa Gnaalang KariEnglish meaning (G. U. Pope)This great rich earth over which the wind blows, is a witness that sorrow never comes upon the kindheartedEnglish verse translation (G. U. Pope)The teeming earth's vast realm, round which the wild winds blow, Is witness, men of 'grace' no woeful want shall knowTamil commentary (Kalaignar)உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்றுHindi meaningदुःख- दर्द उनको नहीं, जो है दयानिधान । पवन संचरित उर्वरा, महान भूमि प्रमाण ॥Chapter 25: அருளுடைமை
Kural 246பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்Porulneengip Pochchaandhaar Enpar Arulneengi Allavai Seydhozhuku VaarEnglish meaning (G. U. Pope)(The wise) say that those who neglect kindness and practise cruelties, neglected virtue (in their former birth), and forgot (the sorrows which they must suffer.)English verse translation (G. U. Pope)Gain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions doTamil commentary (Kalaignar)அருளற்றவர்களாய்த் தீமைகளைச் செய்து வாழ்பவர்கள், பொருளற்றவர்களாகவும், கடமை மறந்தவர்களாகவும் ஆவர்Hindi meaningजो निर्दय हैं पापरत, यों कहते धीमान । तज कर वे पुरुषार्थ को, भूले दुःख महान ॥Chapter 25: அருளுடைமை
Kural 247அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்குArulillaarkku Avvulakam Illai Porulillaarkku Ivvulakam Illaaki YaanguEnglish meaning (G. U. Pope)As this world is not for those who are without wealth, so that world is not for those who are without kindnessEnglish verse translation (G. U. Pope)As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lotTamil commentary (Kalaignar)பொருள் இல்லாதவர்களுக்கு இல்லற வாழ்க்கை சிறப்பாக இராது அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாதுHindi meaningप्राप्य नहीं धनरहित को, ज्यों इहलौकिक भोग । प्राप्य नहीं परलोक का, दयारहित को योग ॥Chapter 25: அருளுடைமை
Kural 248பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிதுPorulatraar Pooppar Orukaal Arulatraar Atraarmar Raadhal AridhuEnglish meaning (G. U. Pope)Those who are without wealth may, at some future time, become prosperous; those who are destitute of kindness are utterly destitute; for them there is no changeEnglish verse translation (G. U. Pope)Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doomTamil commentary (Kalaignar)பொருளை இழந்தவர் அதனை மீண்டும் தேடிப் பெறலாம் அருளை இழந்தால் இழந்ததுதான்; மீண்டும் பெற இயலாதுHindi meaningनिर्धन भी फूले-फले, स्यात् धनी बन जाय । निर्दय है निर्धन सदा, काया पलट न जाय ॥Chapter 25: அருளுடைமை
Kural 249தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்Therulaadhaan Meypporul Kantatraal Therin Arulaadhaan Seyyum AramEnglish meaning (G. U. Pope)If you consider, the virtue of him who is without kindness is like the perception of the true being by him who is without wisdomEnglish verse translation (G. U. Pope)When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charityTamil commentary (Kalaignar)அறிவுத் தெளிவு இல்லாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டறிய முடியுமா? அது போலத்தான் அருள் இல்லாதவன் செய்யும் அறச்செயலும் இருக்கும்Hindi meaningनिर्दय-जन-कृत सुकृत पर, अगर विचारा जाय । तत्व-दर्श ज्यों अज्ञ का, वह तो जाना जाय ॥Chapter 25: அருளுடைமை
Kural 250வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்துValiyaarmun Thannai Ninaikka Thaan Thannin Meliyaarmel Sellu MitaththuEnglish meaning (G. U. Pope)When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himselfEnglish verse translation (G. U. Pope)When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foeTamil commentary (Kalaignar)தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்த நினைக்கும் போது, தன்னைவிட வலியவர் முன்னால் அஞ்சி நிற்கும் நிலைமை தனக்கு இருப்பதை மறந்துவிடக் கூடாதுHindi meaningरोब जमाते निबल पर, निर्दय करे विचार । अपने से भी प्रभल के, सम्मुख खुद लाचार ॥Chapter 25: அருளுடைமை