Kural 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum Oodhiyamum Soozhndhu SeyalEnglish meaning (G. U. Pope)Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) actEnglish verse translation (G. U. Pope)Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceedTamil commentary (Kalaignar)எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்Hindi meaningकर विचार व्यय-आय का, करना लाभ-विचार । फिर हो प्रवृत्त कार्य में, करके सोच-विचार ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 637செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்தியற்கை அறிந்து செயல்Seyarkai Arindhak Kataiththum Ulakaththu Iyarkai Arindhu SeyalEnglish meaning (G. U. Pope)Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordinglyEnglish verse translation (G. U. Pope)Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in actTamil commentary (Kalaignar)செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்Hindi meaningयद्यपि विधियों का रहा, शास्त्र रीति से ज्ञान । फिर भी करना चाहिये, लोकरीति को जान ॥Chapter 64: அமைச்சு
Kural 677செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினைஉள்ளறிவான் உள்ளங் கொளல்Seyvinai Seyvaan Seyanmurai Avvinai Ullarivaan Ullam KolalEnglish meaning (G. U. Pope)The method of performance for one who has begun an act is to ascertain the mind of him who knows the secret thereofEnglish verse translation (G. U. Pope)Who would succeed must thus begin first let him ask The thoughts of them who thoroughly know the taskTamil commentary (Kalaignar)ஒரு செயலில் ஈடுபடுகிறவன், அச்செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்Hindi meaningविधि है कर्मी को यही, जब करता है कर्म । उसके अति मर्मज्ञ से, ग्रहण करे वह मर्म ॥Chapter 68: வினை செயல்வகை
Kural 383தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum Neengaa Nilanaan PavarkkuEnglish meaning (G. U. Pope)These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a countryEnglish verse translation (G. U. Pope)A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belongTamil commentary (Kalaignar)காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்Hindi meaningधैर्य तथा अविलंबना, विद्या भी हो साथ । ये तीनों भू पाल को, कभी न छोड़ें साथ ॥Chapter 39: இறைமாட்சி
Kural 718உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்றுUnarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin ThatruEnglish meaning (G. U. Pope)Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)English verse translation (G. U. Pope)To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grainTamil commentary (Kalaignar)உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்Hindi meaningबुद्धिमान के सामने, जो बोलता सुजान । क्यारी बढ़ती फसल की, यथा सींचना जान ॥Chapter 72: அவை அறிதல்