Kural 631கருவியும் காலமும் செய்கையும் செய்யும்அருவினையும் மாண்ட தமைச்சுKaruviyum Kaalamum Seykaiyum Seyyum Aruvinaiyum Maantadhu AmaichchuEnglish meaning (G. U. Pope)The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)English verse translation (G. U. Pope)A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must dischargeTamil commentary (Kalaignar)உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்Hindi meaningसाधन, काल, उपाय औ’, कार्यसिद्धि दुस्साध्य । इनका श्रेष्ठ विधान जो, करता वही अमात्य ॥Chapter 64: அமைச்சு
Kural 632வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடைந்துடன் மாண்ட தமைச்சுVankan Kutikaaththal Katraridhal Aalvinaiyotu Aindhutan Maantadhu AmaichchuEnglish meaning (G. U. Pope)The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,English verse translation (G. U. Pope)A minister must greatness own of guardian power, determined mind, Learn'd wisdom, manly effort with the former five combinedTamil commentary (Kalaignar)அமைச்சரவை என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்Hindi meaningदृढ़ता, कुल-रक्षण तथा, यत्न, सुशिक्षा, ज्ञान । पाँच गुणों से युक्त जो, वही अमात्य सुजान ॥Chapter 64: அமைச்சு
Kural 633பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்பொருத்தலும் வல்ல தமைச்சுPiriththalum Penik Kolalum Pirindhaarp Poruththalum Valla ThamaichchuEnglish meaning (G. U. Pope)The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)English verse translation (G. U. Pope)A minister is he whose power can foes divide, Attach more firmly friends, of severed ones can heal the breaches wideTamil commentary (Kalaignar)அமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்Hindi meaningफूट डालना शत्रु में, पालन मैत्री-भाव । लेना बिछुड़ों को मिला, योग्य आमात्य-स्वभाव ॥Chapter 64: அமைச்சு
Kural 634தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்ல தமைச்சுTheridhalum Therndhu Seyalum Orudhalaiyaach Chollalum Valladhu AmaichchuEnglish meaning (G. U. Pope)The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity)English verse translation (G. U. Pope)A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive wordTamil commentary (Kalaignar)ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்Hindi meaningविश्लेषण करता तथा, परख कार्य को साध्य । दृढ़ता पूर्वक मंत्रणा, देता योग्य अमात्य ॥Chapter 64: அமைச்சு
Kural 635அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்திறனறிந்தான் தேர்ச்சித் துணைAranarindhu Aandramaindha Sollaanenj Gnaandrun Thiranarindhaan Therchchith ThunaiEnglish meaning (G. U. Pope)He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times conversant with the best method (ofEnglish verse translation (G. U. Pope)The man who virtue knows, has use of wise and pleasant words With plans for every season apt, in counsel aid affordsTamil commentary (Kalaignar)அறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்Hindi meaningधर्म जान, संयम सहित, ज्ञानपूर्ण कर बात । सदा समझता शक्ति को, साथी है वह ख्यात ॥Chapter 64: அமைச்சு
Kural 636மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்யாவுள முன்னிற் பவைMadhinutpam Noolotu Utaiyaarkku Adhinutpam Yaavula Munnir PavaiEnglish meaning (G. U. Pope)What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?English verse translation (G. U. Pope)When native subtilty combines with sound scholastic lore, 'Tis subtilty surpassing all, which nothing stands beforeTamil commentary (Kalaignar)நூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்? முடியாதுHindi meaningशास्त्र जानते जो रहा, सूक्ष्म बुद्धि का भौन । उसका करते सामना, सूक्ष्म प्रश्न अति कौन ॥Chapter 64: அமைச்சு
Kural 637செயற்கை அறிந்தக் கடைத்து முலகத்தியற்கை அறிந்து செயல்Seyarkai Arindhak Kataiththum Ulakaththu Iyarkai Arindhu SeyalEnglish meaning (G. U. Pope)Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordinglyEnglish verse translation (G. U. Pope)Though knowing all that books can teach, 'tis truest tact To follow common sense of men in actTamil commentary (Kalaignar)செயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்Hindi meaningयद्यपि विधियों का रहा, शास्त्र रीति से ज्ञान । फिर भी करना चाहिये, लोकरीति को जान ॥Chapter 64: அமைச்சு
Kural 638அறிகொன் றறியான் எனினும் உறுதிஉழையிருந்தான் கூறல் கடன்Arikondru Ariyaan Eninum Urudhi Uzhaiyirundhaan Kooral KatanEnglish meaning (G. U. Pope)Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound adviceEnglish verse translation (G. U. Pope)'Tis duty of the man in place aloud to say The very truth, though unwise king may cast his words awayTamil commentary (Kalaignar)சொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்Hindi meaningहत्या कर उपदेश की, खुद हो अज्ञ नरेश । फिर भी धर्म अमात्य का, देना दृढ़ उपदेश ॥Chapter 64: அமைச்சு
Kural 639பழுதெண்ணும் மந்திரியிற் பக்கத்துள் தெவ்வோர்எழுபது கோடி உறும்Pazhudhennum Mandhiriyin Pakkadhadhul Thevvor Ezhupadhu Koti UrumEnglish meaning (G. U. Pope)Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruinEnglish verse translation (G. U. Pope)A minister who by king's side plots evil things Worse woes than countless foemen bringsTamil commentary (Kalaignar)தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்Hindi meaningहानि विचारे निकट रह, यदि दुर्मंत्री एक । उससे सत्तर कोटि रिपु, मानों बढ़ कर नेक ॥Chapter 64: அமைச்சு
Kural 640முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்திறப்பா டிலாஅ தவர்Muraippatach Choozhndhum Mutivilave Seyvar Thirappaatu Ilaaa ThavarEnglish meaning (G. U. Pope)Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived arightEnglish verse translation (G. U. Pope)For gain of end desired just counsel nought avails To minister, when tact in execution failsTamil commentary (Kalaignar)முறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்Hindi meaningयद्यपि क्रम से सोच कर, शुरू करे सब कर्म । जिनमें दृढ़ क्षमता नहीं, करें अधूरा कर्म ॥Chapter 64: அமைச்சு