Kural 711அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்தொகையறிந்த தூய்மை யவர்Avaiyarinadhu Aaraaindhu Solluka Sollin Thokaiyarindha Thooimai YavarEnglish meaning (G. U. Pope)Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled)English verse translation (G. U. Pope)Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourseTamil commentary (Kalaignar)ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள்Hindi meaningशब्द-शक्ति के ज्ञानयुत, जो हैं पावन लोग । समझ सभा को, सोच कर, करना शब्द-प्रयोग ॥Chapter 72: அவை அறிதல்
Kural 712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்நடைதெரிந்த நன்மை யவர்Itaidherindhu Nankunarndhu Solluka Sollin Nataidherindha Nanmai YavarEnglish meaning (G. U. Pope)Let the good who know the uses of words speak with a clear knowledge after ascertaining the time (suited to the court)English verse translation (G. U. Pope)Good men to whom the arts of eloquence are known, Should seek occasion meet, and say what well they've made their ownTamil commentary (Kalaignar)சொற்களின் வழிமுறையறிந்த நல்லறிவாளர்கள் அவையின் நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்Hindi meaningशब्दों की शैली समझ, जिनको है अधिकार । सभासदों का देख रुख़, बोलें स्पष्ट प्रकार ॥Chapter 72: அவை அறிதல்
Kural 713அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல்Avaiyariyaar Sollalmer Kolpavar Sollin Vakaiyariyaar Valladhooum IlEnglish meaning (G. U. Pope)Those who undertake to speak without knowing the (nature of the) court are ignorant of the quality of words as well as devoid of the power (of learning)English verse translation (G. U. Pope)Unversed in councils, who essays to speak Knows not the way of suasive words,- and all is weakTamil commentary (Kalaignar)அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின் வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாதுHindi meaningउद्यत हो जो बोलने, सभा-प्रकृति से अज्ञ । भाषण में असमर्थ वे, शब्द-रीति से अज्ञ ॥Chapter 72: அவை அறிதல்
Kural 714ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்வான்சுதை வண்ணங் கொளல்Oliyaarmun Olliya Raadhal Veliyaarmun Vaansudhai Vannam KolalEnglish meaning (G. U. Pope)Ministers should be lights in the assembly of the enlightned, but assume the pure whiteness of mortar (ignorance) in that of foolsEnglish verse translation (G. U. Pope)Before the bright ones shine as doth the light Before the dull ones be as purest stucco whiteTamil commentary (Kalaignar)அறிவாளிகளுக்கு முன்னால் அவர்களையொத்த பாலின் தூய்மையுடன் விளங்கும் அறிஞர்கள், அறிவில்லாதவர்கள் முன்னால் வெண்சுண்ணாம்பு போல் தம்மையும் அறிவற்றவர்களாய்க் காட்டிக் கொள்ள வேண்டும்Hindi meaningप्राज्ञों के सम्मुख रहो, तुम भी प्राज्ञ सुजान । मूर्खों के सम्मुख बनो, चून सफेद समान ॥Chapter 72: அவை அறிதல்
Kural 715நன்றென் றவற்றுள்ளும் நன்றே முதுவருள்முந்து கிளவாச் செறிவுNandrendra Vatrullum Nandre Mudhuvarul Mundhu Kilavaach CherivuEnglish meaning (G. U. Pope)The modesty by which one does not rush forward and speak in (an assembly of) superiors is the best among all (one's) good qualitiesEnglish verse translation (G. U. Pope)Midst all good things the best is modest grace, That speaks not first before the elders' faceTamil commentary (Kalaignar)அறிவாளிகள் கூடியிருக்கும் இடத்தில் முந்திரிக் கொட்டை போல் பேசாமல் இருக்கிற அடக்கமானது எல்லா நலன்களிலும் சிறந்த நலனாகும்Hindi meaningभले गुणों में है भला, ज्ञानी गुरुजन मध्य । आगे बढ़ बोलें नहीं, ऐसा संयम पथ्य ॥Chapter 72: அவை அறிதல்
Kural 716ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்ஏற்றுணர்வார் முன்னர் இழுக்குAatrin Nilaidhalarn Thatre Viyanpulam Etrunarvaar Munnar IzhukkuEnglish meaning (G. U. Pope)(For a minister) to blunder in the presence of those who have acquired a vast store of learning and know (the value thereof) is like a good man stumbling (and falling away) from the path (of virtue)English verse translation (G. U. Pope)As in the way one tottering falls, is slip before The men whose minds are filled with varied loreTamil commentary (Kalaignar)அறிவுத்திறனால் பெருமை பெற்றோர் முன்னிலையில் ஆற்றிடும் உரையில் குற்றம் ஏற்படுமானால், அது ஒழுக்க நெறியிலிருந்து தளர்ந்து வீழ்ந்து விட்டதற்கு ஒப்பானதாகும்Hindi meaningविद्वानों के सामने, जिनका विस्तृत ज्ञान । जो पा गया कलंक, वह, योग-भ्रष्ट समान ॥Chapter 72: அவை அறிதல்
Kural 717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்குKatrarindhaar Kalvi Vilangum Kasatarach Choldheridhal Vallaar AkaththuEnglish meaning (G. U. Pope)The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) wordsEnglish verse translation (G. U. Pope)The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it arightTamil commentary (Kalaignar)மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்Hindi meaningनिपुण पारखी शब्द के, जो हैं, उनके पास । विद्वत्ता शास्त्रज्ञ की, पाती खूब प्रकाश ॥Chapter 72: அவை அறிதல்
Kural 718உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்பாத்தியுள் நீர்சொரிந் தற்றுUnarva Thutaiyaarmun Sollal Valarvadhan Paaththiyul Neersorin ThatruEnglish meaning (G. U. Pope)Lecturing to those who have the ability to understand (for themselves) is like watering a bed of plants that are growing (of themselves)English verse translation (G. U. Pope)To speak where understanding hearers you obtain, Is sprinkling water on the fields of growing grainTamil commentary (Kalaignar)உணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பயிர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்Hindi meaningबुद्धिमान के सामने, जो बोलता सुजान । क्यारी बढ़ती फसल की, यथा सींचना जान ॥Chapter 72: அவை அறிதல்
Kural 719புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்நன்கு செலச்சொல்லு வார்Pullavaiyul Pochchaandhum Sollarka Nallavaiyul Nankusalach Chollu VaarEnglish meaning (G. U. Pope)Those who are able to speak good things impressively in an assembly of the good should not even forgetfully speak them in that of the lowEnglish verse translation (G. U. Pope)In councils of the good, who speak good things with penetrating power, In councils of the mean, let them say nought, e'en in oblivious hourTamil commentary (Kalaignar)நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்Hindi meaningसज्जन-मण्डल में करें, जो प्रभावकर बात । मूर्ख-सभा में भूल भी, करें न कोई बात ॥Chapter 72: அவை அறிதல்
Kural 720அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்அல்லார்முன் கோட்டி கொளல்Anganaththul Ukka Amizhdhatraal Thanganaththaar Allaarmun Kotti KolalEnglish meaning (G. U. Pope)To utter (a good word) in the assembly of those who are of inferior rank is like dropping nectar on the groundEnglish verse translation (G. U. Pope)Ambrosia in the sewer spilt, is word Spoken in presence of the alien herdTamil commentary (Kalaignar)அறிவுள்ளவர்கள், அறிவில்லாதவர்களின் அவையில் பேசுவது, தூய்மையில்லாத முற்றத்தில் சிந்திடும் அமிழ்தம்போல் வீணாகிவிடும்Hindi meaningयथा उँडेला अमृत है, आंगन में अपवित्र । भाषण देना है वहाँ, जहाँ न गण हैं मित्र ॥Chapter 72: அவை அறிதல்