Kural 461அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்ஊதியமுஞ் சூழ்ந்து செயல்Azhivadhooum Aavadhooum Aaki Vazhipayakkum Oodhiyamum Soozhndhu SeyalEnglish meaning (G. U. Pope)Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) actEnglish verse translation (G. U. Pope)Expenditure, return, and profit of the deed In time to come; weigh these- than to the act proceedTamil commentary (Kalaignar)எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்Hindi meaningकर विचार व्यय-आय का, करना लाभ-विचार । फिर हो प्रवृत्त कार्य में, करके सोच-विचार ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 462தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்Therindha Inaththotu Therndhennich Cheyvaarkku Arumporul Yaadhondrum IlEnglish meaning (G. U. Pope)There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friendsEnglish verse translation (G. U. Pope)With chosen friends deliberate; next use the private thought; Then act By those who thus proceed all works with ease are wroughtTamil commentary (Kalaignar)தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லைHindi meaningआप्तों से कर मंत्रणा, करता स्वयं विचार । उस कर्मी को है नहीं, कुछ भी असाध्य कार ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 463ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினைஊக்கா ரறிவுடை யார்Aakkam Karudhi Mudhalizhakkum Seyvinai Ookkaar Arivutai YaarEnglish meaning (G. U. Pope)Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principalEnglish verse translation (G. U. Pope)To risk one's all and lose, aiming at added gain, Is rash affair, from which the wise abstainTamil commentary (Kalaignar)பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்Hindi meaningकितना भावी लाभ हो, इसपर दे कर ध्यान । पूँजी-नाशक कर्म तो, करते नहिं मतिमान ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 464தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்Thelivi Ladhanaith Thotangaar Ilivennum Edhappaatu Anju PavarEnglish meaning (G. U. Pope)Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to themEnglish verse translation (G. U. Pope)A work of which the issue is not clear, Begin not they reproachful scorn who fearTamil commentary (Kalaignar)களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்Hindi meaningअपयश के आरोप से, जो होते हैं भीत । शुरू न करते कर्म वे, स्पष्ट न जिसकी रीत ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 465வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்பாத்திப் படுப்பதோ ராறுVakaiyarach Choozhaa Thezhudhal Pakaivaraip Paaththip Patuppadho RaaruEnglish meaning (G. U. Pope)One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances)English verse translation (G. U. Pope)With plans not well matured to rise against your foe, Is way to plant him out where he is sure to growTamil commentary (Kalaignar)முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்Hindi meaningटूट पडे जो शत्रु पर, बिन सोचे सब मर्म । शत्रु-गुल्म हित तो बने, क्यारी ज्यों वह कर्म ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 466செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்கசெய்யாமை யானுங் கெடும்Seydhakka Alla Seyak Ketum Seydhakka Seyyaamai Yaanung KetumEnglish meaning (G. U. Pope)58 He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit toEnglish verse translation (G. U. Pope)'Tis ruin if man do an unbefitting thing; Fit things to leave undone will equal ruin bringTamil commentary (Kalaignar)செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்Hindi meaningकरता अनुचित कर्म तो, होता है नर नष्ट । उचित कर्म को छोड़ता, तो भी होता नष्ट ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 467எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்எண்ணுவ மென்ப திழுக்குEnnith Thunika Karumam Thunindhapin Ennuvam Enpadhu IzhukkuEnglish meaning (G. U. Pope)Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is follyEnglish verse translation (G. U. Pope)Think, and then dare the deed! Who cry, 'Deed dared, we'll think,' disgraced shall beTamil commentary (Kalaignar)நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறுHindi meaningहोना प्रवृत्त कर्म में, करके सोच-विचार । ‘हो कर प्रवृत्त सोच लें’, है यह गलत विचार ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 468ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்றுபோற்றினும் பொத்துப் படும்Aatrin Varundhaa Varuththam Palarnindru Potrinum Poththup PatumEnglish meaning (G. U. Pope)The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold itEnglish verse translation (G. U. Pope)On no right system if man toil and strive, Though many men assist, no work can thriveTamil commentary (Kalaignar)எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்Hindi meaningजो भी साध्य उपाय बिन, किया जायगा यत्न । कई समर्थक क्यों न हों, खाली हो वह यत्न ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 469நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்பண்பறிந் தாற்றாக் கடைNandraatra Lullun Thavuruntu Avaravar Panparin Thaatraak KataiEnglish meaning (G. U. Pope)There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of menEnglish verse translation (G. U. Pope)Though well the work be done, yet one mistake is made, To habitudes of various men when no regard is paidTamil commentary (Kalaignar)ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்Hindi meaningबिन जाने गुण शत्रु का, यदि उसके अनुकूल । किया गया सदुपाय तो, उससे भी हो भूल ॥Chapter 47: தெரிந்து செயல்வகை
Kural 470எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகுEllaadha Ennich Cheyalventum Thammotu Kollaadha Kollaadhu UlakuEnglish meaning (G. U. Pope)Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adoptEnglish verse translation (G. U. Pope)Plan and perform no work that others may despise; What misbeseems a king the world will not approve as wiseTamil commentary (Kalaignar)தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்Hindi meaningअनुपयुक्त जो है तुम्हें, जग न करे स्वीकार । करना अनिंध कार्य ही, करके सोच-विचार ॥Chapter 47: தெரிந்து செயல்வகை