Kural 31சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்குSirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano UyirkkuEnglish meaning (G. U. Pope)Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?English verse translation (G. U. Pope)It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtainTamil commentary (Kalaignar)சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?Hindi meaningमोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय । उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 971ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்Olioruvarku Ulla Verukkai Ilioruvarku Aqdhirandhu Vaazhdhum EnalEnglish meaning (G. U. Pope)One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)English verse translation (G. U. Pope)The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'Tamil commentary (Kalaignar)ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்Hindi meaningमानव को विख्याति दे, रहना सहित उमंग । ‘जीयेंगे उसके बिना’, है यों कथन कलक ॥Chapter 98: பெருமை
Kural 459மனநலத்தி னாகும் மறுமைமற் றஃதும்இனநலத்தி னேமாப் புடைத்துMananalaththin Aakum Marumaimar Raqdhum Inanalaththin Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the goodEnglish verse translation (G. U. Pope)Although to mental goodness joys of other life belong, Yet good companionship is confirmation strongTamil commentary (Kalaignar)நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்Hindi meaningचित्त-शुद्धि परलोक का, देती है आनन्द । वही शुद्धि सत्संग से होती और बुलन्द ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 738பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்அணியென்ப நாட்டிற்கிவ் வைந்துPiniyinmai Selvam Vilaivinpam Emam Aniyenpa Naattiv VaindhuEnglish meaning (G. U. Pope)Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdomEnglish verse translation (G. U. Pope)A country's jewels are these five: unfailing health, Fertility, and joy, a sure defence, and wealthTamil commentary (Kalaignar)மக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்Hindi meaningप्रचुर उपज, नीरोगता, प्रसन्नता, ऐश्वर्य । और सुरक्षा, पाँच हैं, राष्ट्र-अलंकृति वर्य ॥Chapter 74: நாடு
Kural 994நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்பண்புள ராட்டும் உலகுNayanotu Nandri Purindha Payanutaiyaar Panpupaa Raattum UlakuEnglish meaning (G. U. Pope)The world applauds the character of those whose usefulness results from their equity and charityEnglish verse translation (G. U. Pope)Of men of fruitful life, who kindly benefits dispense, The world unites to praise the 'noble excellence.'Tamil commentary (Kalaignar)நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்Hindi meaningनीति धर्म को चाहते, जो करते उपकार । उनके शिष्ट स्वभाव को, सराहता संसार ॥Chapter 100: பண்புடைமை