Kural 31சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்குSirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano UyirkkuEnglish meaning (G. U. Pope)Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?English verse translation (G. U. Pope)It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtainTamil commentary (Kalaignar)சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?Hindi meaningमोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय । उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 32அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனைமறத்தலின் ஊங்கில்லை கேடுAraththinooungu Aakkamum Illai Adhanai Maraththalin Oongillai KetuEnglish meaning (G. U. Pope)There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of itEnglish verse translation (G. U. Pope)No greater gain than virtue aught can cause; No greater loss than life oblivious of her lawsTamil commentary (Kalaignar)நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லைHindi meaningबढ़ कर कहीं सुधर्म से, अन्य न कुछ भी श्रेय । भूला तो उससे बड़ा, और न कुछ अश्रेय ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 33ஒல்லும் வகையான அறவினை ஓவாதேசெல்லும்வாய் எல்லாஞ் செயல்Ollum Vakaiyaan Aravinai Ovaadhe Sellumvaai Ellaanj CheyalEnglish meaning (G. U. Pope)As much as possible, in every way, incessantly practise virtueEnglish verse translation (G. U. Pope)To finish virtue's work with ceaseless effort strive, What way thou may'st, where'er thou see'st the work may thriveTamil commentary (Kalaignar)செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்Hindi meaningयथाशक्ति करना सदा, धर्मयुक्त ही कर्म । तन से मन से वचन से, सर्व रीती से धर्म ।Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 34மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்ஆகுல நீர பிறManaththukkan Maasilan Aadhal Anaiththu Aran Aakula Neera PiraEnglish meaning (G. U. Pope)Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain showEnglish verse translation (G. U. Pope)Spotless be thou in mind! This only merits virtue's name; All else, mere pomp of idle sound, no real worth can claimTamil commentary (Kalaignar)மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லைHindi meaningमन का होना मल रहित, इतना ही है धर्म । बाकी सब केवल रहे, ठाट-बाट के कर्म ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 35அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்இழுக்கா இயன்ற தறம்Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum Izhukkaa Iyandradhu AramEnglish meaning (G. U. Pope)That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speechEnglish verse translation (G. U. Pope)'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered pathTamil commentary (Kalaignar)பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்Hindi meaningक्रोध लोभ फिर कटुवचन, और जलन ये चार । इनसे बच कर जो हुआ, वही धर्म का सार ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 36அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றதுபொன்றுங்கால் பொன்றாத் துணைAndrarivaam Ennaadhu Aranjeyka Matradhu Pondrungaal Pondraath ThunaiEnglish meaning (G. U. Pope)Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friendEnglish verse translation (G. U. Pope)Do deeds of virtue now Say not, 'To-morrow we'll be wise'; Thus, when thou diest, shalt thou find a help that never diesTamil commentary (Kalaignar)பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்Hindi meaning'बाद करें मरते समय', सोच न यों, कर धर्म । जान जाय जब छोड़ तन, चिर संगी है धर्म ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 37அறத்தா றிதுவென வேண்டா சிவிகைபொறுத்தானோ டூர்ந்தான் இடைAraththaaru Ithuvena Ventaa Sivikai Poruththaanotu Oorndhaan ItaiEnglish meaning (G. U. Pope)The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider thereinEnglish verse translation (G. U. Pope)Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bearTamil commentary (Kalaignar)அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள் தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்Hindi meaningधर्म-कर्म के सुफल का, क्या चाहिये प्रमाण । शिविकारूढ़, कहार के, अंतर से तू जान ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 38வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்வாழ்நாள் வழியடைக்கும் கல்Veezhnaal Pataaamai Nandraatrin Aqdhoruvan Vaazhnaal Vazhiyataikkum KalEnglish meaning (G. U. Pope)If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other birthsEnglish verse translation (G. U. Pope)If no day passing idly, good to do each day you toil, A stone it will be to block the way of future days of moilTamil commentary (Kalaignar)பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்Hindi meaningबिना गँवाए व्यर्थ दिन, खूब करो यदि धर्म । जन्म-मार्ग को रोकता, शिलारूप वह धर्म ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 39அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்புறத்த புகழும் இலAraththaan Varuvadhe Inpam Mar Rellaam Puraththa Pukazhum IlaEnglish meaning (G. U. Pope)Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praiseEnglish verse translation (G. U. Pope)What from virtue floweth, yieldeth dear delight; All else extern, is void of glory's lightTamil commentary (Kalaignar)தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும் அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாதுHindi meaningधर्म-कर्म से जो हुआ, वही सही सुख-लाभ । अन्य कर्म से सुख नहीं, न तो कीर्ति का लाभ ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 40செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழிSeyarpaala Thorum Arane Oruvarku Uyarpaala Thorum PazhiEnglish meaning (G. U. Pope)That is virtue which each ought to do, and that is vice which each should shunEnglish verse translation (G. U. Pope)'Virtue' sums the things that should be done; 'Vice' sums the things that man should shunTamil commentary (Kalaignar)பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்Hindi meaningकरने योग्य मनुष्य के, धर्म-कर्म ही मान । निन्दनीय जो कर्म हैं, वर्जनीय ही जान ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்