Kural 994: Courtesy
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புள ராட்டும் உலகு
Nayanotu Nandri Purindha Payanutaiyaar
Panpupaa Raattum Ulaku
The world applauds the character of those whose usefulness results from their equity and charity
நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்
Chapter 100: பண்புடைமை