Kural 971ஒளியொருவற் குள்ள வெறுக்கை இளியொருவற்கஃதிறந்து வாழ்தும் எனல்Olioruvarku Ulla Verukkai Ilioruvarku Aqdhirandhu Vaazhdhum EnalEnglish meaning (G. U. Pope)One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)English verse translation (G. U. Pope)The light of life is mental energy; disgrace is his Who says, 'I 'ill lead a happy life devoid of this.'Tamil commentary (Kalaignar)ஒருவரின் வாழ்க்கைக்கு ஒளிதருவது ஊக்கமேயாகும் ஊக்கமின்றி உயிர்வாழ்வது இழிவு தருவதாகும்Hindi meaningमानव को विख्याति दे, रहना सहित उमंग । ‘जीयेंगे उसके बिना’, है यों कथन कलक ॥Chapter 98: பெருமை
Kural 972பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வாசெய்தொழில் வேற்றுமை யான்Pirappokkum Ellaa Uyirkkum Sirappovvaa Seydhozhil Vetrumai YaanEnglish meaning (G. U. Pope)All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actionsEnglish verse translation (G. U. Pope)All men that live are one in circumstances of birth; Diversities of works give each his special worthTamil commentary (Kalaignar)பிறப்பினால் அனைவரும் சமம் செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காண முடியும்Hindi meaningसभी मनुज हैं जन्म से, होते एक समान । गुण-विशेष फिर सम नहीं, कर्म-भेद से जान ॥Chapter 98: பெருமை
Kural 973மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்கீழல்லார் கீழல் லவர்Melirundhum Melallaar Melallar Keezhirundhum Keezhallaar Keezhal LavarEnglish meaning (G. U. Pope)Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become baseEnglish verse translation (G. U. Pope)The men of lofty line, whose souls are mean, are never great The men of lowly birth, when high of soul, are not of low estateTamil commentary (Kalaignar)பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்Hindi meaningछोटे नहिं होते बड़े, यद्यपि स्थिति है उच्च । निचली स्थिति में भी बड़े, होते हैं नहिं तुच्छ ॥Chapter 98: பெருமை
Kural 974ஒருமை மகளிரே போலப் பெருமையும்தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டுOrumai Makalire Polap Perumaiyum Thannaiththaan Kontozhukin UntuEnglish meaning (G. U. Pope)Exists while to itself is trueEnglish verse translation (G. U. Pope)Like single-hearted women, greatness too, Exists while to itself is trueTamil commentary (Kalaignar)தன்னிலை தவறாமல் ஒருவன் தன்னைத் தானே காத்துக்கொண்டு வாழ்வானேயானால், கற்புக்கரசிகளுக்குக் கிடைக்கும் புகழும் பெருமையும் அவனுக்குக் கிடைக்கும்Hindi meaningएक निष्ठ रहती हुई, नारी सती समान । आत्म-संयमी जो रहा, उसका हो बहुमान ॥Chapter 98: பெருமை
Kural 975பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அருமை யுடைய செயல்Perumai Yutaiyavar Aatruvaar Aatrin Arumai Utaiya SeyalEnglish meaning (G. U. Pope)(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do)English verse translation (G. U. Pope)The man endowed with greatness true, Rare deeds in perfect wise will doTamil commentary (Kalaignar)அரிய செயல்களை அவற்றுக்கு உரிய முறையான வழியில் செய்து முடிக்கும் திறமையுடையவர்கள் பெருமைக்குரியவராவார்கள்Hindi meaningजो जन महानुभव हैं, उनको है यह साध्य । कर चुकना है रीति से, जो हैं कार्य असाध्य ॥Chapter 98: பெருமை
Kural 976சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்பேணிக்கொள் வேமென்னும் நோக்குSiriyaar Unarchchiyul Illai Periyaaraip Penikkol Vemennum NokkuEnglish meaning (G. U. Pope)It is never in the nature of the base to seek the society of the great and partake of their natureEnglish verse translation (G. U. Pope)'As votaries of the truly great we will ourselves enroll,' Is thought that enters not the mind of men of little soulTamil commentary (Kalaignar)பெரியோரைப் போற்றி ஏற்றுக்கொள்ளும் நோக்கம், அறிவிற் சிறியோரின் உணர்ச்சியில் ஒன்றியிருப்பதில்லைHindi meaningछोटों के मन में नहीं, होता यों सुविचार । पावें गुण नर श्रेष्ठ का, कर उनका सत्कार ॥Chapter 98: பெருமை
Kural 977இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புதான்சீரல் லவர்கண் படின்Irappe Purindha Thozhitraam Sirappundhaan Seeral Lavarkan PatinEnglish meaning (G. U. Pope)Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing prideEnglish verse translation (G. U. Pope)Whene'er distinction lights on some unworthy head, Then deeds of haughty insolence are bredTamil commentary (Kalaignar)சிறப்பான நிலையுங்கூட அதற்குப் பொருந்தாத கீழ் மக்களுக்குக் கிட்டுமானால், அவர்கள் வரம்புமீறிச் செயல்படுவது இயற்கைHindi meaningलगती है संपन्नता, जब ओछों के हाथ । तब भी अत्याचार ही, करे गर्व के साथ ॥Chapter 98: பெருமை
Kural 978பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்துPaniyumaam Endrum Perumai Sirumai Aniyumaam Thannai ViyandhuEnglish meaning (G. U. Pope)The great will always humble himself; but the mean will exalt himself in self-admirationEnglish verse translation (G. U. Pope)Greatness humbly bends, but littleness always Spreads out its plumes, and loads itself with praiseTamil commentary (Kalaignar)பண்புடைய பெரியோர் எல்லோரிடமும் எப்பொழுதும் பணிவுடன் பழகுவார்கள்; பண்பு இல்லாத சிறியோர், தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டு இறுமாந்து கிடப்பார்கள்Hindi meaningहै तो महानुभावता, विनयशील सब पर्व । अहम्मन्य हो तुच्छता, करती है अति गर्व ॥Chapter 98: பெருமை
Kural 979பெருமை பெருமிதம் இன்மை சிறுமைபெருமிதம் ஊர்ந்து விடல்Perumai Perumidham Inmai Sirumai Perumidham Oorndhu VitalEnglish meaning (G. U. Pope)Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meannessEnglish verse translation (G. U. Pope)Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supremeTamil commentary (Kalaignar)ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்Hindi meaningअहम्मन्यता-हीनता, है महानता बान । अहम्मन्यता-सींव ही, ओछापन है जान ॥Chapter 98: பெருமை
Kural 980அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்Atram Maraikkum Perumai Sirumaidhaan Kutrame Koori VitumEnglish meaning (G. U. Pope)The great hide the faults of others; the base only divulge themEnglish verse translation (G. U. Pope)Greatness will hide a neighbour's shame; Meanness his faults to all the world proclaimTamil commentary (Kalaignar)பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும் பிறருடைய குற்றங்களையே கூறிக்கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்Hindi meaningदोषों को देना छिपा, है महानता-भाव । दोषों की ही घोषणा, है तुच्छत- स्वभाव ॥Chapter 98: பெருமை