Kural 973: Greatness
மேலிருந்துத் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்
Melirundhum Melallaar Melallar Keezhirundhum
Keezhallaar Keezhal Lavar
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base
பண்பு இல்லாதவர்கள் உயர்ந்த பதவியில் இருந்தாலும் உயர்ந்தோர் அல்லர்; இழிவான காரியங்களில் ஈடுபடாதவர்கள் தாழ்ந்த நிலையில் இருந்தாலும் உயர்ந்தோரேயாவார்கள்
Chapter 98: பெருமை