Kural 979: Greatness
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
Perumai Perumidham Inmai Sirumai
Perumidham Oorndhu Vital
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness
ஆணவமின்றி அடக்கமாக இருப்பது பெருமை எனப்படும் ஆணவத்தின் எல்லைக்கே சென்று விடுவது சிறுமை எனப்படும்
Chapter 98: பெருமை