Kural 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்Atakkam Amararul Uykkum Atangaamai Aarirul Uyththu VitumEnglish meaning (G. U. Pope)Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)English verse translation (G. U. Pope)Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him thereTamil commentary (Kalaignar)அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்Hindi meaningसंयम देता मनुज को, अमर लोक का वास । झोंक असंयम नरक में, करता सत्यानास ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk Kaakkinen Kaavaakkaal En?English meaning (G. U. Pope)He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?English verse translation (G. U. Pope)Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it reinTamil commentary (Kalaignar)தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?Hindi meaningजहाँ चले वश क्रोध का, कर उसका अवरोध । अवश क्रोध का क्या किया, क्या न किया उपरोध ॥Chapter 31: வெகுளாமை
Kural 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்Onnaarth Theralum Uvandhaarai Aakkalum Ennin Thavaththaan VarumEnglish meaning (G. U. Pope)If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austeritiesEnglish verse translation (G. U. Pope)Destruction to his foes, to friends increase of joy The 'penitent' can cause, if this his thoughts employTamil commentary (Kalaignar)மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்Hindi meaningदुखदायी रिपु का दमन, प्रिय जन क उत्थान । स्मरण मात्र से हो सके, तप के बल अम्लान ॥Chapter 27: தவம்
Kural 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்Manamaanaa Utpakai Thondrin Inamaanaa Edham Palavum TharumEnglish meaning (G. U. Pope)The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relationsEnglish verse translation (G. U. Pope)If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurtTamil commentary (Kalaignar)மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்Hindi meaningमन में बिना लगाव के, यदि हो अन्तवैंर । बन्धु-भेद-कारक कई, करता है वह गैर ॥Chapter 89: உட்பகை
Kural 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்துKadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi Arampaarkkum Aatrin NuzhaindhuEnglish meaning (G. U. Pope)Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against angerEnglish verse translation (G. U. Pope)Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his pathTamil commentary (Kalaignar)கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்Hindi meaningक्रोध दमन कर जो हुआ, पंडित यमी समर्थ । धर्म-देव भी जोहता, बाट भेंट के अर्थ ॥Chapter 13: அடக்கம் உடைமை