Kural 261உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குருUtranoi Nondral Uyirkkurukan Seyyaamai Atre Thavaththir KuruEnglish meaning (G. U. Pope)The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to othersEnglish verse translation (G. U. Pope)To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence'Tamil commentary (Kalaignar)எதையும் தாங்கும் இதயத்தைப் பெற்றிருப்பதும், எந்த உயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பதும்தான் ``தவம்'' என்று கூறப்படும்Hindi meaningतप नियमों को पालते, सहना कष्ट महान । जीव-हानि-वर्जन तथा, तप का यही निशान ॥Chapter 27: தவம்
Kural 262தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வதுThavamum Thavamutaiyaarkku Aakum Adhanai Aqdhilaar Merkol VadhuEnglish meaning (G. U. Pope)Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now)English verse translation (G. U. Pope)To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretenceTamil commentary (Kalaignar)உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும் எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்Hindi meaningतप भी बस उनका रहा, जिनको है वह प्राप्त । यत्न वृथा उसके लिये, यदि हो वह अप्राप्त ॥Chapter 27: தவம்
Kural 263துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்Thurandhaarkkuth Thuppuravu Venti Marandhaarkol Matrai Yavarkal ThavamEnglish meaning (G. U. Pope)It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?English verse translation (G. U. Pope)Have other men forgotten 'penitence' who strive To earn for penitents the things by which they liveTamil commentary (Kalaignar)துறவிகளுக்குத் துணை நிற்க விரும்புகிறோம் என்பதற்காகத் தாங்கள் கடைப்பிடிக்க வேண்டிய தவ ஒழுக்கத்தை மற்றவர்கள் மறந்து விடக் கூடாதுHindi meaningभोजनादि उपचार से, तपसी सेवा-धर्म । करने हित क्या अन्य सब, भूल गये तप-कर्म ॥Chapter 27: தவம்
Kural 264ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்Onnaarth Theralum Uvandhaarai Aakkalum Ennin Thavaththaan VarumEnglish meaning (G. U. Pope)If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austeritiesEnglish verse translation (G. U. Pope)Destruction to his foes, to friends increase of joy The 'penitent' can cause, if this his thoughts employTamil commentary (Kalaignar)மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்Hindi meaningदुखदायी रिपु का दमन, प्रिय जन क उत्थान । स्मरण मात्र से हो सके, तप के बल अम्लान ॥Chapter 27: தவம்
Kural 265வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்Ventiya Ventiyaang Keydhalaal Seydhavam Eentu Muyalap PatumEnglish meaning (G. U. Pope)Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come)English verse translation (G. U. Pope)That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' doneTamil commentary (Kalaignar)உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்Hindi meaningतप से सब कुछ प्राप्य हैं, जो चाहे जिस काल । इससे तप-साधन यहाँ, करना है तत्काल ॥Chapter 27: தவம்
Kural 266தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டுThavanj Cheyvaar Thangarumanj Cheyvaarmar Rallaar Avanjeyvaar Aasaiyut PattuEnglish meaning (G. U. Pope)Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure)English verse translation (G. U. Pope)Who works of 'penance' do, their end attain, Others in passion's net enshared, toil but in vainTamil commentary (Kalaignar)அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களைத் தாங்கும் பொறுமையும் வாய்ந்த தவம் மேற்கொண்டவர்கள் மட்டுமே தமது கடமையைச் செய்பவர்கள்; அதற்கு மாறானவர்கள், ஆசையால் அலைக்கழிக்கப்பட்டு வீணான செயல்களில் ஈடுபடுபவர்கள்Hindi meaningवही पुरुष कृतकृत्य है, जो करता तप-कर्म । करें कामवश अन्य सब, स्वहानिकारक कर्म ॥Chapter 27: தவம்
Kural 267சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்குSutachchutarum Ponpol Olivitum Thunpanjjch Utachchuta Norkir PavarkkuEnglish meaning (G. U. Pope)Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities)English verse translation (G. U. Pope)The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refinesTamil commentary (Kalaignar)தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக நோன்பு நோற்பவர்களை எந்தத் துன்பங்கள் தாக்கினாலும் அவர்கள் சுடச்சுட ஒளிவிடும் பொன்னைப் போல் புகழ் பெற்றே உயர்வார்கள்Hindi meaningतप तप कर ज्यों स्वर्ण की, होती निर्मल कान्ति । तपन ताप से ही तपी, चमक उठें उस भाँति ॥Chapter 27: தவம்
Kural 268தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்Thannuyir Thaanarap Petraanai Enaiya Mannuyi Rellaan ThozhumEnglish meaning (G. U. Pope)All other creatures will worship him who has attained the control of his own soulEnglish verse translation (G. U. Pope)Who gains himself in utter self-control, Him worships every other living soulTamil commentary (Kalaignar)``தனது உயிர்'' என்கிற பற்றும், ``தான்'' என்கிற செருக்கும் கொள்ளாதவர்களை உலகம் புகழ்ந்து பாராட்டும்Hindi meaningआत्म-बोध जिनको हुआ, करके वश निज जीव । उनको करते वंदना, शेष जगत के जीव ॥Chapter 27: தவம்
Kural 269கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்குKootram Kudhiththalum Kaikootum Notralin Aatral Thalaippat TavarkkulEnglish meaning (G. U. Pope)Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death)English verse translation (G. U. Pope)E'en over death the victory he may gain, If power by penance won his soul obtainTamil commentary (Kalaignar)எத்தனைத் துன்பங்கள் வரினும் தாங்கிக் குறிக்கோளில் உறுதியாக நிற்கும் ஆற்றலுடையவர்கள் சாவையும் வென்று வாழ்வார்கள்Hindi meaningजिस तपसी को प्राप्त है, तप की शक्ति महान । यम पर भी उसकी विजय, संभव है तू जान ॥Chapter 27: தவம்
Kural 270இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்Ilarpala Raakiya Kaaranam Norpaar Silarpalar Nolaa ThavarEnglish meaning (G. U. Pope)Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this worldEnglish verse translation (G. U. Pope)The many all things lack! The cause is plain, The 'penitents' are few The many shun such painTamil commentary (Kalaignar)ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும், உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்Hindi meaningनिर्धन जन-गणना अधिक, इसका कौन निदान । तप नहिं करते बहुत जन, कम हैं तपोनिधान ॥Chapter 27: தவம்