Kural 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்Sellitaththuk Kaappaan Sinangaappaan Allitaththuk Kaakkinen Kaavaakkaal En?English meaning (G. U. Pope)He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?English verse translation (G. U. Pope)Where thou hast power thy angry will to work, thy wrath restrain; Where power is none, what matter if thou check or give it reinTamil commentary (Kalaignar)தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?Hindi meaningजहाँ चले वश क्रोध का, कर उसका अवरोध । अवश क्रोध का क्या किया, क्या न किया उपरोध ॥Chapter 31: வெகுளாமை
Kural 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிறSellaa Itaththuch Chinandheedhu Sellitaththum Iladhanin Theeya PiraEnglish meaning (G. U. Pope)Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evilEnglish verse translation (G. U. Pope)Where power is none to wreak thy wrath, wrath importent is ill; Where thou hast power thy will to work, 'tis greater, evil stillTamil commentary (Kalaignar)வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும் மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லைHindi meaningवश न चले जब क्रोध का, तब है क्रोध खराब । अगर चले बश फिर वही, सबसे रहा खराब ॥Chapter 31: வெகுளாமை
Kural 303மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்Maraththal Vekuliyai Yaarmaattum Theeya Piraththal Adhanaan VarumEnglish meaning (G. U. Pope)Forget anger towards every one, as fountains of evil spring from itEnglish verse translation (G. U. Pope)If any rouse thy wrath, the trespass straight forget; For wrath an endless train of evils will begetTamil commentary (Kalaignar)யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும் இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்Hindi meaningकिसी व्यक्ति पर भी कभी, क्रोध न कर, जा भूल । क्योंकि अनर्थों का वही, क्रोध बनेगा मूल ॥Chapter 31: வெகுளாமை
Kural 304நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிறNakaiyum Uvakaiyum Kollum Sinaththin Pakaiyum Ulavo PiraEnglish meaning (G. U. Pope)What other foe to man works such annoy?English verse translation (G. U. Pope)Wrath robs the face of smiles, the heart of joy, What other foe to man works such annoyTamil commentary (Kalaignar)சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்Hindi meaningहास और उल्लास को, हनन करेगा क्रोध । उससे बढ़ कर कौन है, रिपु जो करे विरोध ॥Chapter 31: வெகுளாமை
Kural 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal Thannaiye Kollunj ChinamEnglish meaning (G. U. Pope)If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill himEnglish verse translation (G. U. Pope)If thou would'st guard thyself, guard against wrath alway; 'Gainst wrath who guards not, him his wrath shall slayTamil commentary (Kalaignar)ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்Hindi meaningरक्षा हित अपनी स्वयं, बचो क्रोध से साफ़ । यदि न बचो तो क्रोध ही, तुम्हें करेगा साफ़ ॥Chapter 31: வெகுளாமை
Kural 306சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்Sinamennum Serndhaaraik Kolli Inamennum Emap Punaiyaich ChutumEnglish meaning (G. U. Pope)The fire of anger will burn up even the pleasant raft of friendshipEnglish verse translation (G. U. Pope)Wrath, the fire that slayeth whose draweth near, Will burn the helpful 'raft' of kindred dearTamil commentary (Kalaignar)சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்Hindi meaningआश्रित जन का नाश जो, करे क्रोध की आग । इष्ट-बन्धु-जन-नाव को, जलायगी वह आग ॥Chapter 31: வெகுளாமை
Kural 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்றுSinaththaip Porulendru Kontavan Ketu Nilaththaraindhaan Kaipizhaiyaa ThatruEnglish meaning (G. U. Pope)Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not failEnglish verse translation (G. U. Pope)The hand that smites the earth unfailing feels the sting; So perish they who nurse their wrath as noble thingTamil commentary (Kalaignar)நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும் அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்Hindi meaningमान्य वस्तु सम क्रोध को, जो माने वह जाय । हाथ मार ज्यों भूमि पर, चोट से न बच जाय ॥Chapter 31: வெகுளாமை
Kural 308இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்றுInareri Thoivanna Innaa Seyinum Punarin Vekulaamai NandruEnglish meaning (G. U. Pope)Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from angerEnglish verse translation (G. U. Pope)Though men should work thee woe, like touch of tongues of fire 'Tis well if thou canst save thy soul from burning ireTamil commentary (Kalaignar)தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லதுHindi meaningअग्निज्वाला जलन ज्यों, किया अनिष्ट यथेष्ट । फिर भी यदि संभव हुआ, क्रोध-दमन है श्रेष्ठ ॥Chapter 31: வெகுளாமை
Kural 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்Ulliya Thellaam Utaneydhum Ullaththaal Ullaan Vekuli EninEnglish meaning (G. U. Pope)If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought ofEnglish verse translation (G. U. Pope)If man his soul preserve from wrathful fires, He gains with that whate'er his soul desiresTamil commentary (Kalaignar)உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்Hindi meaningजो मन में नहिं लायगा, कभी क्रोध का ख्याल । मनचाही सब वस्तुएँ, उसे प्राप्य तत्काल ॥Chapter 31: வெகுளாமை
Kural 310இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணைIrandhaar Irandhaar Anaiyar Sinaththaith Thurandhaar Thurandhaar ThunaiEnglish meaning (G. U. Pope)Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)English verse translation (G. U. Pope)Men of surpassing wrath are like the men who've passed away; Who wrath renounce, equals of all-renouncing sages theyTamil commentary (Kalaignar)எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்Hindi meaningजो होते अति क्रोधवश, हैं वे मृतक समान । त्यागी हैं जो क्रोध के, त्यक्त-मृत्यु सम मान ॥Chapter 31: வெகுளாமை