Kural 309: Restraining Anger
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின்
Ulliya Thellaam Utaneydhum Ullaththaal
Ullaan Vekuli Enin
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்
Chapter 31: வெகுளாமை