Kural 304: Restraining Anger
நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின் பகையும் உளவோ பிற
Nakaiyum Uvakaiyum Kollum Sinaththin
Pakaiyum Ulavo Pira
What other foe to man works such annoy?
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்
Chapter 31: வெகுளாமை