Kural 310: Restraining Anger
இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
Irandhaar Irandhaar Anaiyar Sinaththaith
Thurandhaar Thurandhaar Thunai
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death)
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார் சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்
Chapter 31: வெகுளாமை