Kural 881நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்இன்னாவாம் இன்னா செயின்Nizhalneerum Innaadha Innaa Thamarneerum Innaavaam Innaa SeyinEnglish meaning (G. U. Pope)Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause painEnglish verse translation (G. U. Pope)Water and shade, if they unwholesome prove, will bring you pain And qualities of friends who treacherous act, will be your baneTamil commentary (Kalaignar)இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்Hindi meaningछाया, जल भी हैं बुरे, जब करते हैं हानि । स्वजन-भाव भी हैं बुरे, यदि देते हैं ग्लानि ॥Chapter 89: உட்பகை
Kural 882வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுககேள்போல் பகைவர் தொடர்புVaalpola Pakaivarai Anjarka Anjuka Kelpol Pakaivar ThotarpuEnglish meaning (G. U. Pope)Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seeminglyEnglish verse translation (G. U. Pope)Dread not the foes that as drawn swords appear; Friendship of foes, who seem like kinsmen, fearTamil commentary (Kalaignar)வெளிப்படையாக எதிரே வரும் பகைவர்களைவிட உறவாடிக் கெடுக்க நினைப்பவர்களிடம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்Hindi meaningडरना मत उस शत्रु से, जो है खड्ग समान । डर उस रिपु के मेल से, जो है मित्र समान ॥Chapter 89: உட்பகை
Kural 883உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்துமட்பகையின் மாணத் தெறும்Utpakai Anjiththar Kaakka Ulaivitaththu Matpakaiyin Maanath TherumEnglish meaning (G. U. Pope)Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clayEnglish verse translation (G. U. Pope)Of hidden hate beware, and guard thy life; In troublous time 'twill deeper wound than potter's knifeTamil commentary (Kalaignar)உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் ஒரு சோதனையான நேரத்தில் பச்சை பாண்டத்தை அறுக்கும் கருவிபோல அந்த உட்பகை அழிவு செய்துவிடும்Hindi meaningबचना अन्त: शत्रु से, उनके खा कर त्रास । मिट्टी-छेदक ज्यों करें, थका देख वे नाश ॥Chapter 89: உட்பகை
Kural 884மனமாணா உட்பகை தோன்றின் இனமாணாஏதம் பலவும் தரும்Manamaanaa Utpakai Thondrin Inamaanaa Edham Palavum TharumEnglish meaning (G. U. Pope)The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relationsEnglish verse translation (G. U. Pope)If secret enmities arise that minds pervert, Then even kin unkind will work thee grievous hurtTamil commentary (Kalaignar)மனம் திருந்தாத அளவுக்கு உட்பகை விளைவிக்கும் உணர்வு ஒருவனுக்கு ஏற்பட்டுவிடுமானால், அது அவனைச் சேர்ந்தவர்களையே பகைவராக்கும் கேட்டினை உண்டாக்கி விடும்Hindi meaningमन में बिना लगाव के, यदि हो अन्तवैंर । बन्धु-भेद-कारक कई, करता है वह गैर ॥Chapter 89: உட்பகை
Kural 885உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்ஏதம் பலவும் தரும்Uralmuraiyaan Utpakai Thondrin Iralmuraiyaan Edham Palavum TharumEnglish meaning (G. U. Pope)If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crimeEnglish verse translation (G. U. Pope)Amid one's relatives if hidden hath arise, 'Twill hurt inflict in deadly wiseTamil commentary (Kalaignar)நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்Hindi meaningयदि होता बन्धुत्व में, कोई अन्तवैंर । मृत्युजनक जो सो कई, करता है वह गैर ॥Chapter 89: உட்பகை
Kural 886ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்பொன்றாமை ஒன்றல் அரிதுOndraamai Ondriyaar Katpatin Egngnaandrum Pondraamai Ondral AridhuEnglish meaning (G. U. Pope)If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape deathEnglish verse translation (G. U. Pope)If discord finds a place midst those who dwelt at one before, 'Tis ever hard to keep destruction from the doorTamil commentary (Kalaignar)ஒன்றி இருந்தவர்களிடையே உட்பகை தோன்றி விடுமானால், அதனால் ஏற்படும் அழிவைத் தடுப்பது என்பது எந்தக் காலத்திலும் அரிதான செயலாகும்Hindi meaningआश्रित लोगों से निजी, यदि होता है वैर । सदा असंभव तो रहा, बचना नाश-बगैर ॥Chapter 89: உட்பகை
Kural 887செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதேஉட்பகை உற்ற குடிSeppin Punarchchipol Kootinum Kootaadhe Utpakai Utra KutiEnglish meaning (G. U. Pope)Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lidEnglish verse translation (G. U. Pope)As casket with its cover, though in one they live alway, No union to the house where hate concealed hath swayTamil commentary (Kalaignar)செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும் அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்Hindi meaningडब्बा-ढक्कन योग सम, रहने पर भी मेल । गृह में अन्तवैंर हो, तो होगा नहिं मेल ॥Chapter 89: உட்பகை
Kural 888அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருதுட்பகை உற்ற குடிAramporudha Ponpolath Theyum Uramporudhu Utpakai Utra KutiEnglish meaning (G. U. Pope)A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed awayEnglish verse translation (G. U. Pope)As gold with which the file contends is worn away, So strength of house declines where hate concealed hath swayTamil commentary (Kalaignar)அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்Hindi meaningरेती से घिस कर यथा, लोहा होता क्षीण । गृह भी अन्तवैंर से, होता है बलहीन ॥Chapter 89: உட்பகை
Kural 889எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்உட்பகை உள்ளதாங் கேடுEtpaka Vanna Sirumaiththe Aayinum Utpakai Ulladhaang KetuEnglish meaning (G. U. Pope)Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in itEnglish verse translation (G. U. Pope)Though slight as shred of 'seasame' seed it be, Destruction lurks in hidden enmityTamil commentary (Kalaignar)எள்ளின் பிளவுபோன்று சிறிதாக இருந்தாலும் உட்பகையால் பெருங்கேடு விளையும்Hindi meaningअति छोटा ही क्यों न हो, तिल में यथा दरार । फिर भी अन्तवैंर तो, है ही विनाशकार ॥Chapter 89: உட்பகை
Kural 890உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போ டுடனுறைந் தற்றுUtampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul Paampotu Utanurain ThatruEnglish meaning (G. U. Pope)Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hutEnglish verse translation (G. U. Pope)Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for companyTamil commentary (Kalaignar)உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்Hindi meaningजिनसे मन मिलता नहीं, जीवन उनके संग । एक झोंपड़ी में यथा, रहना सहित भुजंग ॥Chapter 89: உட்பகை