Kural 121அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமைஆரிருள் உய்த்து விடும்Atakkam Amararul Uykkum Atangaamai Aarirul Uyththu VitumEnglish meaning (G. U. Pope)Self-control will place (a man) among the Gods; the want of it will drive (him) into the thickest darkness (of hell)English verse translation (G. U. Pope)Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him thereTamil commentary (Kalaignar)அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும் அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்Hindi meaningसंयम देता मनुज को, अमर लोक का वास । झोंक असंयम नरक में, करता सत्यानास ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 122காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்குKaakka Porulaa Atakkaththai Aakkam Adhaninooung Killai UyirkkuEnglish meaning (G. U. Pope)Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than thatEnglish verse translation (G. U. Pope)Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soulTamil commentary (Kalaignar)மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லைHindi meaningसंयम की रक्षा करो, निधि अनमोल समान । श्रेय नहीं है जीव को, उससे अधिक महान ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 123செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்Serivarindhu Seermai Payakkum Arivarindhu Aatrin Atangap PerinEnglish meaning (G. U. Pope)Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wiseEnglish verse translation (G. U. Pope)If versed in wisdom's lore by virtue's law you self restrain Your self-repression known will yield you glory's gainTamil commentary (Kalaignar)அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்Hindi meaningकोई संयमशील हो, अगर जानकर तत्व । संयम पा कर मान्यता, देगा उसे महत्व ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 124நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்மலையினும் மாணப் பெரிதுNilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram Malaiyinum Maanap PeridhuEnglish meaning (G. U. Pope)More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himselfEnglish verse translation (G. U. Pope)In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the viewTamil commentary (Kalaignar)உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்Hindi meaningबिना टले निज धर्म से, जो हो संयमशील । पर्वत से भी उच्चतर, होगा उसका डील ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 125எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்செல்வர்க்கே செல்வம் தகைத்துEllaarkkum Nandraam Panidhal Avarullum Selvarkke Selvam ThakaiththuEnglish meaning (G. U. Pope)Humility is good in all; but especially in the rich it is (the excellence of) higher richesEnglish verse translation (G. U. Pope)To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diademTamil commentary (Kalaignar)பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும் ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்Hindi meaningसंयम उत्तम वस्तु है, जन के लिये अशेष । वह भी धनिकों में रहे, तो वह धन सुविशेष ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 126ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்எழுமையும் ஏமாப் புடைத்துOrumaiyul Aamaipol Aindhatakkal Aatrin Ezhumaiyum Emaap PutaiththuEnglish meaning (G. U. Pope)Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.English verse translation (G. U. Pope)Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtainsTamil commentary (Kalaignar)உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்Hindi meaningपंचेन्द्रिय-निग्राह किया, कछुआ सम इस जन्म । तो उससे रक्षा सुदृढ़, होगी सातों जन्म ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 127யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டுYaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal Sokaappar Sollizhukkup PattuEnglish meaning (G. U. Pope)Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensueEnglish verse translation (G. U. Pope)Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weepTamil commentary (Kalaignar)ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்Hindi meaningचाहे औरोंको नहीं, रख लें वश में जीभ । शब्द-दोष से हों दुखी, यदि न वशी हो जीभ ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 128ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்நன்றாகா தாகி விடும்Ondraanun Theechchol Porutpayan Untaayin Nandraakaa Thaaki VitumEnglish meaning (G. U. Pope)If a man's speech be productive of a single evil, all the good by him will be turned into evilEnglish verse translation (G. U. Pope)Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thingTamil commentary (Kalaignar)ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்Hindi meaningएक बार भी कटुवचन, पहुँचाये यदि कष्ट । सत्कर्मों के सुफल सब, हो जायेंगे नष्ट ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 129தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடுTheeyinaar Suttapun Ullaarum Aaraadhe Naavinaar Sutta VatuEnglish meaning (G. U. Pope)The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never healEnglish verse translation (G. U. Pope)In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never moreTamil commentary (Kalaignar)நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாதுHindi meaningघाव लगा जो आग से, संभव है भर जाय । चोट लगी यदि जीभ की, कभी न मोटी जाय ॥Chapter 13: அடக்கம் உடைமை
Kural 130கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்துKadhangaaththuk Katratangal Aatruvaan Sevvi Arampaarkkum Aatrin NuzhaindhuEnglish meaning (G. U. Pope)Virtue, seeking for an opportunity, will come into the path of that man who, possessed of learning and self-control, guards himself against angerEnglish verse translation (G. U. Pope)Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his pathTamil commentary (Kalaignar)கற்பவை கற்றுச், சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்Hindi meaningक्रोध दमन कर जो हुआ, पंडित यमी समर्थ । धर्म-देव भी जोहता, बाट भेंट के अर्थ ॥Chapter 13: அடக்கம் உடைமை