Kural 601குடியென்னுங் குன்றா விளக்கம் மடியென்னும்மாசூர மாய்ந்து கெடும்601 Kutiyennum Kundraa Vilakkam Matiyennum Maasoora Maaindhu KetumEnglish meaning (G. U. Pope)By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguishedEnglish verse translation (G. U. Pope)Of household dignity the lustre beaming bright, Flickers and dies when sluggish foulness dims its lightTamil commentary (Kalaignar)பிறந்த குடிப் பெருமை என்னதான் ஒளிமயமாக இருந்தாலும், சோம்பல் குடிகொண்டால் அது மங்கிப் போய் இருண்டு விடும்Hindi meaningजब तम से आलस्य के, आच्छादित हो जाय । अक्षय दीप कुटुंब का, मंद मंद बुझ जाय ॥Chapter 61: மடி இன்மை
Kural 602மடியை மடியா ஒழுகல் குடியைக்குடியாக வேண்டு பவர்Matiyai Matiyaa Ozhukal Kutiyaik Kutiyaaka Ventu PavarEnglish meaning (G. U. Pope)Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conductEnglish verse translation (G. U. Pope)Let indolence, the death of effort, die, If you'd uphold your household's dignityTamil commentary (Kalaignar)குலம் சிறக்க வேண்டுமானால், சோம்பலை ஒழித்து, ஊக்கத்துடன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்Hindi meaningजो चाहें निज वंश का, बना रहे उत्कर्ष । नाश करें आलस्य का, करते उसका धर्ष ॥Chapter 61: மடி இன்மை
Kural 603மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்தகுடிமடியுந் தன்னினு முந்துMatimatik Kontozhukum Pedhai Pirandha Kutimatiyum Thanninum MundhuEnglish meaning (G. U. Pope)The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is deadEnglish verse translation (G. U. Pope)Who fosters indolence within his breast, the silly elf! The house from which he springs shall perish ere himselfTamil commentary (Kalaignar)அறிவும் அக்கறையுமில்லாத சோம்பேறி பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்து போய் விடும்Hindi meaningगोद लिये आलस्य को, जो जड़ करे विलास । होगा उसके पूर्व ही, जात-वंश का नाश ॥Chapter 61: மடி இன்மை
Kural 604குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்துமாண்ட உஞற்றி லவர்க்குKutimatindhu Kutram Perukum Matimatindhu Maanta Ugnatri LavarkkuEnglish meaning (G. U. Pope)Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertionsEnglish verse translation (G. U. Pope)His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not striveTamil commentary (Kalaignar)சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்Hindi meaningजो सुस्ती में मग्न हों, यत्न बिना सुविशेष । तो उनका कुल नष्ट हो, बढ़ें दोष निःशेष ॥Chapter 61: மடி இன்மை
Kural 605நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்கெடுநீரார் காமக் கலன்Netuneer Maravi Matidhuyil Naankum Ketuneeraar Kaamak KalanEnglish meaning (G. U. Pope)Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destructionEnglish verse translation (G. U. Pope)Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shoreTamil commentary (Kalaignar)காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!Hindi meaningदीर्घसूत्रता, विस्मरण, सुस्ती, निद्रा-चाव । जो जन चाहें डूबना, चारों हैं प्रिय नाव ॥Chapter 61: மடி இன்மை
Kural 606படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்மாண்பயன் எய்தல் அரிதுPatiyutaiyaar Patramaindhak Kannum Matiyutaiyaar Maanpayan Eydhal AridhuEnglish meaning (G. U. Pope)It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from itEnglish verse translation (G. U. Pope)Though lords of earth unearned possessions gain, The slothful ones no yield of good obtainTamil commentary (Kalaignar)தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்Hindi meaningसार्वभौम की श्री स्वयं, चाहे आवे पास । तो भी जो हैं आलसी, पावें नहिं फल ख़ास ॥Chapter 61: மடி இன்மை
Kural 607இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்துமாண்ட உஞற்றி லவர்Itipurindhu Ellunj Chol Ketpar Matipurindhu Maanta Ugnatri LavarEnglish meaning (G. U. Pope)Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subjectEnglish verse translation (G. U. Pope)Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contemptTamil commentary (Kalaignar)முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்Hindi meaningसुस्ती-प्रिय बन, यत्न सुठि, करते नहिं जो लोग । डांट तथा उपहास भी, सुनते हैं वे लोग ॥Chapter 61: மடி இன்மை
Kural 608மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னென்னார்க்கடிமை புகுத்தி விடும்Matimai Kutimaikkan Thangindhan Onnaarkku Atimai Pukuththi VitumEnglish meaning (G. U. Pope)If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemiesEnglish verse translation (G. U. Pope)If sloth a dwelling find mid noble family, Bondsmen to them that hate them shall they beTamil commentary (Kalaignar)பெருமைமிக்க குடியில் பிறந்தவராயினும், அவரிடம் சோம்பல் குடியேறி விட்டால் அதுவே அவரைப் பகைவர்களுக்கு அடிமையாக்கிவிடும்Hindi meaningघर कर ले आलस्य यदि, रह कुलीन के पास । उसके रिपु के वश उसे, बनायगा वह दास ॥Chapter 61: மடி இன்மை
Kural 609குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்மடியாண்மை மாற்றக் கெடும்Kutiyaanmai Yulvandha Kutram Oruvan Matiyaanmai Maatrak KetumEnglish meaning (G. U. Pope)When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappearEnglish verse translation (G. U. Pope)Who changes slothful habits saves Himself from all that household rule depravesTamil commentary (Kalaignar)தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்Hindi meaningसुस्ती-पालन बान का, कर देगा यदि अंत । वंश और पुरुषार्थ में, लगे दोष हों अंत ॥Chapter 61: மடி இன்மை
Kural 610மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்தாஅய தெல்லாம் ஒருங்குMatiyilaa Mannavan Eydhum Atiyalandhaan Thaaaya Thellaam OrunguEnglish meaning (G. U. Pope)The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His footEnglish verse translation (G. U. Pope)The king whose life from sluggishness is rid, Shall rule o'er all by foot of mighty god bestridTamil commentary (Kalaignar)சோம்பல் இல்லாதவர் அடையும் பயன், சோர்வில்லாத ஒரு மன்னன், அவன் சென்ற இடமனைத்தையும் தனது காலடி எல்லைக்குள் கொண்டு வந்ததைப் போன்றதாகும்Hindi meaningक़दम बढ़ा कर विष्णु ने, जिसे किया था व्याप्त । वह सब आलसहीन नृप, करे एकदम प्राप्त ॥Chapter 61: மடி இன்மை