Kural 1311பெண்ணியலார் எல்லாரும் கண்ணிற் பொதுவுண்பர்நண்ணேன் பரத்தநின் மார்புPenniyalaar Ellaarum Kannin Podhuunpar Nannen Paraththanin MaarpuEnglish meaning (G. U. Pope)You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way I will not embrace youEnglish verse translation (G. U. Pope)From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embraceTamil commentary (Kalaignar)பெண்ணாக இருப்போர் எல்லோருமே, பொதுவாக நினைத்துக் கண்களால் உண்பதால் கற்பு நெறிகெட்ட உன் பரந்த மார்பைப் பாவை நான் தழுவ மாட்டேன்Hindi meaningसभी स्त्रियाँ सम भाव से, करतीं दृग से भोग । रे विट् तेरे वक्ष से, मैं न करूँ संयोग ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1312ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மைநீடுவாழ் கென்பாக் கறிந்துOoti Irundhemaath Thumminaar Yaamdhammai Neetuvaazh Kenpaak KarindhuEnglish meaning (G. U. Pope)When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long lifeEnglish verse translation (G. U. Pope)One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'Tamil commentary (Kalaignar)ஊடல் கொண்டிருந்தபோது அவர் தும்மினார்; ஊடலை விடுத்து அவரை ``நீடுவாழ்க'' என வாழ்த்துவேன் என்று நினைத்துHindi meaningहम बैठी थीं मान कर, छींक गये तब नाथ । यों विचार ‘चिर जीव’ कह, हम कर लेंगी बात ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1313கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்காட்டிய சூடினீர் என்றுKottup Pooch Chootinum Kaayum Oruththiyaik Kaattiya Sootineer EndruEnglish meaning (G. U. Pope)Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another womanEnglish verse translation (G. U. Pope)I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'Tamil commentary (Kalaignar)கிளையில் மலர்ந்த பூக்களைக் கட்டி நான் அணிந்து கொண்டிருந்தாலும், வேறொருத்திக்குக் காட்டுவதற்காகவே அணிந்திருக்கிறீர் எனக்கூறி சினம் கொள்வாள்Hindi meaningधरूँ डाल का फूल तो, यों होती नाराज़ । दर्शनार्थ औ’ नारि से, करते हैं यह साज ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1314யாரினுங் காதலம் என்றேனா ஊடினாள்யாரினும் யாரினும் என்றுYaarinum Kaadhalam Endrenaa Ootinaal Yaarinum Yaarinum EndruEnglish meaning (G. U. Pope)When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulkyEnglish verse translation (G. U. Pope)'I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger wokeTamil commentary (Kalaignar)``யாரைக் காட்டிலும் உன்னிடம் நான் காதல் மிகுதியாகக் கொண்டுள்ளேன்'' என்று இயல்பாகச் சொன்னதைக் கூடக் காதலி தவறாக எடுத்துக் கொண்டு ``யாரைக்காட்டிலும் யாரைக் காட்டிலும்'' எனக் கேட்டு ஊடல் புரியத் தொடங்கி விட்டாள்Hindi meaning‘सब से बढ़’, मैंने कहा, ‘हम करते हैं प्यार’ । ‘किस किस से’ कहती हुई, लगी रुठने यार ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1315இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்கண்நிறை நீர்கொண் டனள்Immaip Pirappil Piriyalam Endrenaak Kannirai Neerkon TanalEnglish meaning (G. U. Pope)When I said I would never part from her in this life her eyes were filled with tearsEnglish verse translation (G. U. Pope)'While here I live, I leave you not,' I said to calm her fears She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tearsTamil commentary (Kalaignar)``இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்'' என்று நான் சொன்னவுடன் ``அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா?'' எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலிHindi meaningयों कहने पर- हम नहीं, ‘बिछुड़ेंगे इस जन्म’ । भर लायी दृग, सोच यह, क्या हो अगले जन्म ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1316உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்புல்லாள் புலத்தக் கனள்Ullinen Endrenmar Renmarandheer Endrennaip Pullaal Pulaththak KanalEnglish meaning (G. U. Pope)When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislikeEnglish verse translation (G. U. Pope)'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me notTamil commentary (Kalaignar)``உன்னை நினைத்தேன்'' என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்;'' அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்?'' எனக்கேட்டு ``ஏன் மறந்தீர்?'' என்று அவள் ஊடல் கொண்டாள்Hindi meaning‘स्मरण किया’ मैंने कहा, तो क्यों बैठे भूल । यों कह मिले बिना रही, पकड़ मान का तूल ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1317வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்யாருள்ளித் தும்மினீர் என்றுVazhuththinaal Thumminen Aaka Azhiththazhudhaal Yaarullith Thummineer EndruEnglish meaning (G. U. Pope)When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"English verse translation (G. U. Pope)She hailed me when I sneezed one day; But straight with anger seized, She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'Tamil commentary (Kalaignar)தும்மினேன்; வழக்கப்படி அவள் என்னை வாழ்த்தினாள் உடனே என்ன சந்தேகமோ ``யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்'' என்று கேட்டு, முதலில் அளித்த வாழ்த்துக்கு மாறாக அழத் தொடங்கிவிட்டாள்Hindi meaningछींका तो, कह शुभ वचन, तभी बदल दी बात । ‘कौन स्मरण कर छींक दी’, कह रोयी सविषाद ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1318தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்எம்மை மறைத்திரோ என்றுThummuch Cheruppa Azhudhaal Numarullal Emmai Maraiththiro EndruEnglish meaning (G. U. Pope)When I suppressed my sneezing, she wept saying, "I suppose you (did so) to hide from me your own people's remembrance of you"English verse translation (G. U. Pope)And so next time I checked my sneeze; She forthwith wept and cried, (That woman difficult to please), 'Your thoughts from me you hide'Tamil commentary (Kalaignar)ஊடல் கொள்வாளோ எனப் பயந்து நான் தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்த அவள் ``ஓ'' உமக்கு நெருங்கியவர் உம்மை நினைப்பதை நான் அறியாதபடி மறைக்கிறீரோ?'' எனக் கேட்டு அழுதாள்Hindi meaningछींक दबाता मैं रहा, रोयी कह यह बैन । अपनी जो करती स्मरण, उसे छिपाते हैं न ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1319தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்இந்நீரர் ஆகுதிர் என்றுThannai Unarththinum Kaayum Pirarkkumneer Inneerar Aakudhir EndruEnglish meaning (G. U. Pope)'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behaveEnglish verse translation (G. U. Pope)I then began to soothe and coax, To calm her jealous mind; 'I see', quoth she, 'to other folks How you are wondrous kindTamil commentary (Kalaignar)நான் பணிந்து போய் அவள் ஊடலை நீக்கி மகிழ்வித்தாலும், உடனே அவள் ``ஓ! நீர் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடந்து கொள்வீரோ?'' என்று சினந்தெழுவாள்Hindi meaningअगर मनाऊँ तो सही, यों कह होती रुष्ट । करते होंगे अन्य को, इसी तरह से तुष्ट ॥Chapter 132: புலவி நுணுக்கம்
Kural 1320நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்யாருள்ளி நோக்கினீர் என்றுNinaiththirundhu Nokkinum Kaayum Anaiththuneer Yaarulli Nokkineer EndruEnglish meaning (G. U. Pope)Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"English verse translation (G. U. Pope)I silent sat, but thought the more, And gazed on her Then she Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'Tamil commentary (Kalaignar)ஒப்பற்ற அவளுடைய அழகை நினைத்து அவளையே இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாலும், யாருடன் என்னை ஒப்பிட்டு உற்றுப் பார்க்கிறீர் என்று கோபம் கொள்வாள்Hindi meaningदेखूँ यदि मैं मुग्ध हो, यों कह करती रार । देख रहे हैं आप सब, दिल में किसे विचार ॥Chapter 132: புலவி நுணுக்கம்