Kural 1271கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்உரைக்கல் உறுவதொன் றுண்டுKarappinung Kaiyikan Thollaanin Unkan Uraikkal Uruvadhon RuntuEnglish meaning (G. U. Pope)Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) somethingEnglish verse translation (G. U. Pope)Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not, what, would utter of complaintTamil commentary (Kalaignar)வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்Hindi meaningरखने पर भी कर छिपा, मर्यादा को पार । हैं तेरे ही नेत्र कुछ, कहने का तैयार ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1272கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்பெண்நிறைந்த நீர்மை பெரிதுKanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup Penniraindha Neermai PeridhuEnglish meaning (G. U. Pope)Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bambooEnglish verse translation (G. U. Pope)The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserveTamil commentary (Kalaignar)கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்Hindi meaningछवि भरती है आँख भर, बाँस सदृश हैं स्कंध । मुग्धा में है मूढ़ता, नारी-सुलभ अमंद ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1273மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தைஅணியில் திகழ்வதொன் றுண்டுManiyil Thikazhdharu Noolpol Matandhai Aniyil Thikazhvadhondru UntuEnglish meaning (G. U. Pope)There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gemsEnglish verse translation (G. U. Pope)As through the crystal beads is seen the thread on which they 're strung So in her beauty gleams some thought cannot find a tongueTamil commentary (Kalaignar)மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளதுHindi meaningअन्दर से ज्यों दीखता, माला-मणि में सूत । बाला छवि में दीखता, कुछ संकेत प्रसूत ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதைநகைமொக்குள் உள்ளதொன் றுண்டுMukaimokkul Ulladhu Naatrampol Pedhai Nakaimokkul Ulladhon RuntuEnglish meaning (G. U. Pope)There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed budEnglish verse translation (G. U. Pope)As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyesTamil commentary (Kalaignar)மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறதுHindi meaningबद कली में गंध ज्यों, रहती है हो बंद । त्यों इंगित इक बंद है, मुग्धा-स्मिति में मंद ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1275செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்தீர்க்கும் மருந்தொன் றுடைத்துSeridhoti Seydhirandha Kallam Urudhuyar Theerkkum Marundhondru UtaiththuEnglish meaning (G. U. Pope)The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrowEnglish verse translation (G. U. Pope)The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which my raising grief is checkedTamil commentary (Kalaignar)வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறதுHindi meaningबाला ने, चूड़ी-सजी, मुझसे किया दुराव । दुःख निवारक इक दवा, रखता है वह हाव ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றிஅன்பின்மை சூழ்வ துடைத்துPeridhaatrip Petpak Kalaththal Aridhaatri Anpinmai Soozhva ThutaiththuEnglish meaning (G. U. Pope)The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of loveEnglish verse translation (G. U. Pope)While lovingly embracing me, his heart is only grieved: It makes me think that I again shall live of love bereavedTamil commentary (Kalaignar)ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதேHindi meaningदे कर अतिशय मिलन सुख, देना दुःख निवार । स्मारक भावी विरह का, औ’ निष्प्रिय व्यवहार ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1277தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்முன்னம் உணர்ந்த வளைThannan Thuraivan Thanandhamai Namminum Munnam Unarndha ValaiEnglish meaning (G. U. Pope)My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashoreEnglish verse translation (G. U. Pope)My severance from the lord of this cool shore, My very armlets told me long beforeTamil commentary (Kalaignar)குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!Hindi meaningनायक शीतल घाट का, बिछुड़ जाय यह बात । मेरे पहले हो गयी, इन वलयों को ज्ञात ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1278நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்எழுநாளேம் மேனி பசந்துNerunatruch Chendraarem Kaadhalar Yaamum Ezhunaalem Meni PasandhuEnglish meaning (G. U. Pope)It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallowEnglish verse translation (G. U. Pope)My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes awayTamil commentary (Kalaignar)நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதேHindi meaningकल ही गये वियुक्त कर, मेरे प्यारे नाथ । पीलापन तन को लिये, बीत गये दिन सात ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1279தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கிஅஃதாண் டவள்செய் ததுThotinokki Mendholum Nokki Atinokki Aqdhaan Tavalsey ThadhuEnglish meaning (G. U. Pope)She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)English verse translation (G. U. Pope)She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady didTamil commentary (Kalaignar)பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவன் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினான்Hindi meaningवलय देख फिर स्कंध भी, तथा देख निज पाँव । यों उसने इंगित किया, साथ गमन का भाव ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்
Kural 1280பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்காமநோய் சொல்லி இரவுPenninaal Penmai Utaiththenpa Kanninaal Kaamanoi Solli IravuEnglish meaning (G. U. Pope)To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellenceEnglish verse translation (G. U. Pope)To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womanly device, men sayTamil commentary (Kalaignar)காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றதுHindi meaningकाम-रोग को प्रगट कर, नयनों से कर सैन । याचन करना तो रहा, स्त्रीत्व-लब्ध गुण स्त्रैण ॥Chapter 128: குறிப்பறிவுறுத்தல்