Kural 1275: The Reading of the Signs
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
Seridhoti Seydhirandha Kallam Urudhuyar
Theerkkum Marundhondru Utaiththu
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது
Chapter 128: குறிப்பறிவுறுத்தல்