Kural 1273: The Reading of the Signs
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன் றுண்டு
Maniyil Thikazhdharu Noolpol Matandhai
Aniyil Thikazhvadhondru Untu
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems
மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தையின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது
Chapter 128: குறிப்பறிவுறுத்தல்