Kural 1241நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்எவ்வநோய் தீர்க்கு மருந்துNinaiththondru Sollaayo Nenje Enaiththondrum Evvanoi Theerkkum MarundhuEnglish meaning (G. U. Pope)O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?English verse translation (G. U. Pope)My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurableTamil commentary (Kalaignar)எந்த மருந்தினாலும் தீராத என் காதல் நோய் தீர்ந்திட ஏதாவது ஒரு மருந்தை நினைத்துப் பார்த்து, நெஞ்சே! உன்னால் சொல்ல முடியுமா?Hindi meaningरोग-शमन हित रे हृदय, जो यह हुआ असाध्य । क्या न कहोगे सोच कर, कोई औषध साध्य ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1242காத லவரிலர் ஆகநீ நோவதுபேதமை வாழியென் நெஞ்சுKaadhal Avarilar Aakanee Novadhu Pedhaimai Vaazhiyen NenjuEnglish meaning (G. U. Pope)Is folly, fare thee well my heart!English verse translation (G. U. Pope)Since he loves not, thy smart Is folly, fare thee well my heartTamil commentary (Kalaignar)அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்கHindi meaningहृदय ! जिओ तुम, नाथ तो, करते हैं नहिं प्यार । पर तुम होते हो व्यथित, यह मूढ़ता अपार ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1243இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்பைதல்நோய் செய்தார்கண் இல்Irundhulli Enparidhal Nenje Parindhullal Paidhalnoi Seydhaarkan IlEnglish meaning (G. U. Pope)O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrowEnglish verse translation (G. U. Pope)What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woesTamil commentary (Kalaignar)பிரிவுத் துன்பம் தந்த காதலருக்கு நம்மிடம் இரக்கமில்லாத போது, நெஞ்சே! நீ மட்டும் இங்கிருந்து கொண்டு அவரை எண்ணிக் கலங்குவதால் என்ன பயன்?Hindi meaningरे दिल ! बैठे स्मरण कर, क्यों हो दुख में चूर । दुःख-रोग के जनक से, स्नेह-स्मरण है दूर ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1244கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்தின்னும் அவர்க்காணல் உற்றுKannum Kolachcheri Nenje Ivaiyennaith Thinnum Avarkkaanal UtruEnglish meaning (G. U. Pope)O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see himEnglish verse translation (G. U. Pope)O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life awayTamil commentary (Kalaignar)நெஞ்சே! நீ காதலரிடம் செல்லும் போது கண்களையும்கூட அழைத்துக்கொண்டு போ; இல்லையேல் அவரைக் காண வேண்டுமென்று என்னையே அவை தின்று விடுவது போல் இருக்கின்றனHindi meaningनेत्रों को भी ले चलो, अरे हृदय, यह जान । उनके दर्शन के लिये, खाते मेरी जान ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1245செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம்உற்றால் உறாஅ தவர்Setraar Enakkai Vitalunto Nenjeyaam Utraal Uraaa ThavarEnglish meaning (G. U. Pope)O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?English verse translation (G. U. Pope)O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for meTamil commentary (Kalaignar)நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?Hindi meaningयद्यपि हम अनुरक्त हैं, वे हैं नहिं अनुरक्त । रे दिल, यों निर्मम समझ, हो सकते क्या त्यक्त ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1246கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சுKalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai Poikkaaivu Kaaidhien NenjuEnglish meaning (G. U. Pope)O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so Nay, your displeasure is (simply) falseEnglish verse translation (G. U. Pope)My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy painTamil commentary (Kalaignar)நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?Hindi meaningजब प्रिय देते मिलन सुख, गया नहीं तू रूठ । दिल, तू जो अब क्रुद्ध है, वह है केवल झूठ ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1247காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சேயானோ பொறேனிவ் விரண்டுKaamam Vituondro Naanvitu Nannenje Yaano Poreniv VirantuEnglish meaning (G. U. Pope)O my good soul, give up either lust or honour, as for me I can endure neitherEnglish verse translation (G. U. Pope)Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heartTamil commentary (Kalaignar)நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாதுHindi meaningअरे सुदिल, तज काम को, या लज्जा को त्याग । मैं तो सह सकती नहीं, इन दोनों की आग ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1248பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்பின்செல்வாய் பேதையென் நெஞ்சுParindhavar Nalkaarendru Engip Pirindhavar Pinselvaai Pedhaien NenjuEnglish meaning (G. U. Pope)You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour youEnglish verse translation (G. U. Pope)Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'Tamil commentary (Kalaignar)நம்மீது இரக்கமின்றிப் பிரிந்து விட்டாரேயென்று ஏங்கிடும் அதே வேளையில் பிரிந்தவர் பின்னாலேயே சென்று கொண்டிருக்கும் என் நெஞ்சம் ஓர் அறிவற்ற பேதை போன்றதாகும்Hindi meaningरे मेरे दिल, यों समझ, नहीं दयार्द्र सुजान । बिछुड़े के पीछे लगा, चिन्ताग्रस्त अजान ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1249உள்ளத்தார் காத லவராக உள்ளிநீயாருழைச் சேறியென் நெஞ்சுUllaththaar Kaadha Lavaraal Ullinee Yaaruzhaich Cheriyen NenjuEnglish meaning (G. U. Pope)O my soul! to whom would you repair, while the dear one is within yourself?English verse translation (G. U. Pope)My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to findTamil commentary (Kalaignar)உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?Hindi meaningतेरे अन्दर जब रहा, प्रियतम का आवास । रे दिल, उनका स्मरण कर, जावे किसके पास ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்
Kural 1250துன்னாத் துறந்தாரை நெஞ்சத் துடையேமாஇன்னும் இழத்தும் கவின்Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa Innum Izhaththum KavinEnglish meaning (G. U. Pope)If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remainsEnglish verse translation (G. U. Pope)If I should keep in mind the man who utterly renounces me, My soul must suffer further loss of dignityTamil commentary (Kalaignar)சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளதுHindi meaningफिर न मिले यों तज दिया, उनको दिल में ठौर । देने से मैं खो रही, अभ्यन्तर छवि और ॥Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்