Kural 1247: Soliloquy
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேனிவ் விரண்டு
Kaamam Vituondro Naanvitu Nannenje
Yaano Poreniv Virantu
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither
நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு இந்த இரண்டு செய்லகளையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது
Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்