Kural 1242: Soliloquy
காத லவரிலர் ஆகநீ நோவது பேதமை வாழியென் நெஞ்சு
Kaadhal Avarilar Aakanee Novadhu
Pedhaimai Vaazhiyen Nenju
Is folly, fare thee well my heart!
அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க
Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்