Kural 1245: Soliloquy
செற்றார் எனக்கை விடலுண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்
Setraar Enakkai Vitalunto Nenjeyaam
Utraal Uraaa Thavar
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
நெஞ்சே! நாம் விரும்பினாலும் நம்மை விரும்பி வராத அவர், நம்மை வெறுத்து விட்டார் என நினைத்து அவர் மீது கொண்ட காதலைக் கைவிட்டு விட முடியுமா?
Chapter 125: நெஞ்சொடு கிளத்தல்