Kural 1231சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளிநறுமலர் நாணின கண்Sirumai Namakkozhiyach Chetchendraar Ulli Narumalar Naanina KanEnglish meaning (G. U. Pope)While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowersEnglish verse translation (G. U. Pope)Thine eyes grown dim are now ashamed the fragrant flow'rs to see, Thinking on him, who wand'ring far, leaves us in miseryTamil commentary (Kalaignar)பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்துபோய், மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றனHindi meaningप्रिय की स्मृति में जो तुझे, दुख दे गये सुदूर । रोते नयन सुमन निरख, लज्जित हैं बेनूर ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1232நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்பசந்து பனிவாரும் கண்Nayandhavar Nalkaamai Solluva Polum Pasandhu Panivaarum KanEnglish meaning (G. U. Pope)The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our belovedEnglish verse translation (G. U. Pope)The eye, with sorrow wan, all wet with dew of tears, As witness of the lover's lack of love appearsTamil commentary (Kalaignar)பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதை சொல்லி காட்டுகின்றனHindi meaningपीले पड़ कर जो नयन, बरस रहे हैं नीर । मानों कहते निठुरता, प्रिय की जो बेपीर ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1233தணந்தமை சால அறிவிப்ப போலும்மணந்தநாள் வீங்கிய தோள்Thanandhamai Saala Arivippa Polum Manandhanaal Veengiya TholEnglish meaning (G. U. Pope)The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)English verse translation (G. U. Pope)These withered arms, desertion's pangs abundantly display, That swelled with joy on that glad nuptial dayTamil commentary (Kalaignar)தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது; காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்Hindi meaningजो कंधे फूल रहे, जब था प्रिय-संयोग । मानों करते घोषणा, अब है दुसह वियोग ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1234பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்தொல்கவின் வாடிய தோள்Panaineengip Paindhoti Sorum Thunaineengith Tholkavin Vaatiya TholEnglish meaning (G. U. Pope)In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become looseEnglish verse translation (G. U. Pope)When lover went, then faded all their wonted charms, And armlets' golden round slips off from these poor wasted armsTamil commentary (Kalaignar)பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாகHindi meaningस्वर्ण वलय जाते खिसक, कृश हैं कंधे पीन । प्रिय-वियोग से पूर्व की, छवि से हैं वे हीन ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1235கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடுதொல்கவின் வாடிய தோள்Kotiyaar Kotumai Uraikkum Thotiyotu Tholkavin Vaatiya TholEnglish meaning (G. U. Pope)The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless oneEnglish verse translation (G. U. Pope)These wasted arms, the bracelet with their wonted beauty gone, The cruelty declare of that most cruel oneTamil commentary (Kalaignar)வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றனHindi meaningवलय सहित सौन्दर्य भी, जिन कंधों को नष्ट । निष्ठुर के नैष्ठुर्य को, वे कहते हैं स्पष्ट ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1236தொடியொடு தோள்நேகிழ நோவல் அவரைக்கொடியார் எனக்கூறல் நொந்துThotiyotu Tholnekizha Noval Avaraik Kotiyar Enakkooral NondhuEnglish meaning (G. U. Pope)I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosenedEnglish verse translation (G. U. Pope)I grieve, 'tis pain to me to hear him cruel chid, Because the armlet from my wasted arm has slidTamil commentary (Kalaignar)என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்Hindi meaningस्कंध शिथिल चूड़ी सहित, देख मुझे जो आप । कहती हैं उनको निठुर, उससे पाती ताप ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1237பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்வாடுதோட் பூசல் உரைத்துPaatu Perudhiyo Nenje Kotiyaarkken Vaatudhot Poosal UraiththuEnglish meaning (G. U. Pope)Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?English verse translation (G. U. Pope)My heart! say ought of glory wilt thou gain, If to that cruel one thou of thy wasted arms complainTamil commentary (Kalaignar)நெஞ்சே! இரக்கமற்று என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கும் வாடி வதங்கும் என் தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?Hindi meaningयह आक्रान्दन स्कंध का, जो होता है क्षाम । सुना निठुर को रे हृदय, पाओ क्यों न सुनाम ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1238முயங்கிய கைகளை ஊக்கப் பசந்ததுபைந்தொடிப் பேதை நுதல்Muyangiya Kaikalai Ookkap Pasandhadhu Paindhotip Pedhai NudhalEnglish meaning (G. U. Pope)When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallowEnglish verse translation (G. U. Pope)One day the fervent pressure of embracing arms I checked, Grew wan the forehead of the maid with golden armlet deckedTamil commentary (Kalaignar)இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவெளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டு விட்டதுHindi meaningआलिंगन के पाश से, शिथिल किये जब हाथ । तत्क्षण पीला पड गया, सुकुमारी का माथ ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1239முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்றபேதை பெருமழைக் கண்Muyakkitaith Thanvali Pozhap Pasapputra Pedhai Perumazhaik KanEnglish meaning (G. U. Pope)When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallowEnglish verse translation (G. U. Pope)As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with careTamil commentary (Kalaignar)இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டனHindi meaningज़रा हवा जब घुस गयी, आलिंगन के मध्य । मुग्धा के पीले पड़े, शीत बड़े दृग सद्य ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்
Kural 1240கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றேஒண்ணுதல் செய்தது கண்டுKannin Pasappo Paruvaral Eydhindre Onnudhal Seydhadhu KantuEnglish meaning (G. U. Pope)Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?English verse translation (G. U. Pope)The dimness of her eye felt sorrow now, Beholding what was done by that bright browTamil commentary (Kalaignar)பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டதுHindi meaningउज्ज्वल माथे से जनित, पीलापन को देख । पीलापन को नेत्र के, हुआ दुःख-अतिरेक ॥Chapter 124: உறுப்புநலன் அழிதல்