Kural 1234: Wasting Away
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose
பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக
Chapter 124: உறுப்புநலன் அழிதல்