Kural 1191தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரேகாமத்துக் காழில் கனிThaamveezhvaar Thamveezhap Petravar Petraare Kaamaththuk Kaazhil KaniEnglish meaning (G. U. Pope)The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight ?English verse translation (G. U. Pope)The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtainsTamil commentary (Kalaignar)தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்Hindi meaningजिससे अपना प्यार है, यदि पाती वह प्यार । बीज रहित फल प्रेम का, पाती है निर्धार ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1192வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்குவீழ்வார் அளிக்கும் அளிVaazhvaarkku Vaanam Payandhatraal Veezhvaarkku Veezhvaar Alai Kkum AliEnglish meaning (G. U. Pope)The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by itEnglish verse translation (G. U. Pope)As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they loveTamil commentary (Kalaignar)காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது, வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்Hindi meaningजीवों का करता जलद, ज्यों जल दे कर क्षेम । प्राण-पियारे का रहा, प्राण-प्रिया से प्रेम ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1193வீழுநர் வீழப் படுவார்க் கமையுமேவாழுநம் என்னும் செருக்குVeezhunar Veezhap Patuvaarkku Amaiyume Vaazhunam Ennum SerukkuEnglish meaning (G. U. Pope)The pride that says "we shall live" suits only those who are loved by their beloved (husbands)English verse translation (G. U. Pope)Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'Tamil commentary (Kalaignar)காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத்தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்Hindi meaningजिस नारी को प्राप्त है, प्राण-नाथ का प्यार । ‘जीऊँगी’ यों गर्व का, उसको है अधिकार ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1194வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்வீழப் படாஅர் எனின்Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar Veezhap Pataaar EninEnglish meaning (G. U. Pope)Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their belovedEnglish verse translation (G. U. Pope)Those well-beloved will luckless prove, Unless beloved by those they loveTamil commentary (Kalaignar)விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்Hindi meaningउसकी प्रिया बनी नहीं, जो उसका है प्रेय । तो बहुमान्या नारि भी, पुण्यवति नहिं ज्ञेय ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1195நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோதாம்காதல் கொள்ளாக் கடைNaamkaadhal Kontaar Namakkevan Seypavo Thaamkaadhal Kollaak KataiEnglish meaning (G. U. Pope)He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him ?English verse translation (G. U. Pope)From him I love to me what gain can be, Unless, as I love him, he loveth meTamil commentary (Kalaignar)நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?Hindi meaningप्यार किया मैंने जिन्हें, यदि खुद किया न प्यार । तो उनसे क्या हो सके, मेरा कुछ उपकार ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1196ஒருதலையான் இன்னாது காமங்காப் போலஇருதலை யானும் இனிதுOrudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola Irudhalai Yaanum InidhuEnglish meaning (G. U. Pope)Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in bothEnglish verse translation (G. U. Pope)Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is goodTamil commentary (Kalaignar)காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்Hindi meaningप्रेम एक-तरफ़ा रहे, तो है दुखद अपार । दोय तरफ़ हो तो सुखद, ज्यों डंडी पर भार ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1197பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்ஒருவர்கண் நின்றொழுகு வான்Paruvaralum Paidhalum Kaanaankol Kaaman Oruvarkan Nindrozhuku VaanEnglish meaning (G. U. Pope)Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party)?English verse translation (G. U. Pope)While Kaman rushes straight at me alone, Is all my pain and wasting grief unknownTamil commentary (Kalaignar)காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும், என் மேனியில் பசலை படர்வதையும் கண்டு கொள்ளமாட்டான் போலும்!Hindi meaningजम कर सक्रिय एक में, रहा मदन बेदर्द । क्या वह समझेगा नहीं, मेरा दुःख व दर्द ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1198வீழ்வாரின் இன்சொல் பெறாஅ துலகத்துவாழ்வாரின் வன்கணார் இல்Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu Vaazhvaarin Vankanaar IlEnglish meaning (G. U. Pope)There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their belovedEnglish verse translation (G. U. Pope)Who hear from lover's lips no pleasant word from day to day, Yet in the world live out their life,- no braver souls than theyTamil commentary (Kalaignar)பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில், உலகில் வாழ்கின்றவரைப் போல், கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாதுHindi meaningप्रियतम से पाये बिना, उसका मधुमय बैन । जग में जीती स्त्री सदृश, कोई निष्ठुर है न ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1199நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டிசையும் இனிய செவிக்குNasaiiyaar Nalkaar Eninum Avarmaattu Isaiyum Iniya SevikkuEnglish meaning (G. U. Pope)145 Though my beloved bestows no love on one, still are his words sweet to my earsEnglish verse translation (G. U. Pope)Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melodyTamil commentary (Kalaignar)என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்Hindi meaningप्रेम रहित प्रियतम रहे, यद्यपि है यह ज्ञात । कर्ण मधुर ही जो मिले, उनकी कोई बात ॥Chapter 120: தனிப்படர் மிகுதி
Kural 1200உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சுUraaarkku Urunoi Uraippaai Katalaich Cheraaaai Vaazhiya NenjuEnglish meaning (G. U. Pope)Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow)English verse translation (G. U. Pope)Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the seaTamil commentary (Kalaignar)நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்Hindi meaningप्रेम हीन से कठिन रुज, कहने को तैयार । रे दिल ! तू चिरजीव रह ! सुखा समुद्र अपार ॥Chapter 120: தனிப்படர் மிகுதி