Kural 1161மறைப்பேன்மன் யானிஃதோ நோயை தறைப்பவர்க்கூற்றுநீர் போல மிகும்Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola MikumEnglish meaning (G. U. Pope)I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain itEnglish verse translation (G. U. Pope)I would my pain conceal, but see! it surging swells, As streams to those that draw from ever-springing wellsTamil commentary (Kalaignar)இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்Hindi meaningयथा उलीचे सोत का, बढ़ता रहे बहाव । बढ़ता है यह रोग भी, यदि मैं करूँ छिपाव ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1162கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குரைத்தலும் நாணுத் தரும்Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku Uraiththalum Naanuth TharumEnglish meaning (G. U. Pope)I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused itEnglish verse translation (G. U. Pope)I cannot hide this pain of mine, yet shame restrains When I would tell it out to him who caused my painsTamil commentary (Kalaignar)காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லைHindi meaningगोपन भी इस रोग का, है नहिं वश की बात । कहना भी लज्जाजनक, रोगकार से बात ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1163காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்நோனா உடம்பின் அகத்துKaamamum Naanum Uyirkaavaath Thoongumen Nonaa Utampin AkaththuEnglish meaning (G. U. Pope)(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear themEnglish verse translation (G. U. Pope)My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shameTamil commentary (Kalaignar)பிரிவைத் தாங்கமுடியாது உயிர் துடிக்கும் என் உடலானது, ஒருபுறம் காதல் நோயும் மறுபுறம் அதனை வெளியிட முடியாத நாணமும் கொண்டு காவடி போல விளங்குகிறதுHindi meaningमेरी दुबली देह में, प्राणरूप जो डांड । लटके उसके छोर में, काम व लज्जा कांड ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1164காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்Kaamak Katalmannum Unte Adhuneendhum Emap Punaimannum IlEnglish meaning (G. U. Pope)There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it withEnglish verse translation (G. U. Pope)A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty bark that wafts to yonder shoreTamil commentary (Kalaignar)காதல் கடல்போலச் சூழ்ந்துகொண்டு வருத்துகிறது ஆனால் அதை நீந்திக் கடந்து செல்லப் பாதுகாப்பான தோணிதான் இல்லைHindi meaningकाम-रोग का तो रहा, पारावार अपार । पर रक्षक बेड़ा नहीं, उसको करने पार ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1165துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்Thuppin Evanaavar Mankol Thuyarvaravu Natpinul Aatru PavarEnglish meaning (G. U. Pope)What will they prove when angry tempests lower?English verse translation (G. U. Pope)Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lowerTamil commentary (Kalaignar)நட்பாக இருக்கும்போதே பிரிவுத்துயரை நமக்குத் தரக்கூடியவர், பகைமை தோன்றினால் எப்படிப்பட்டவராய் இருப்பாரோ?Hindi meaningजो देते हैं वेदना, रह कर प्रिय जन, खैर । क्या कर बैठेंगे अहो, यदि रखते हैं वैर ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1166இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிதுInpam Katalmatruk Kaamam Aqdhatungaal Thunpam Adhanir PeridhuEnglish meaning (G. U. Pope)The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greaterEnglish verse translation (G. U. Pope)A happy love 's sea of joy; but mightier sorrows roll From unpropitious love athwart the troubled soulTamil commentary (Kalaignar)காதல் இன்பம் கடல் போன்றது காதலர் பிரிவு ஏற்படுத்தும் துன்பமோ, கடலைவிடப் பெரியதுHindi meaningजो है, बस, यह काम तो, सुख का पारावार । पीडा दे तो दुःख है, उससे बड़ा अपार ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1167காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்Kaamak Katumpunal Neendhik Karaikaanen Yaamaththum Yaane UlenEnglish meaning (G. U. Pope)I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I liveEnglish verse translation (G. U. Pope)I swim the cruel tide of love, and can no shore descry, In watches of the night, too, 'mid the waters, only ITamil commentary (Kalaignar)நள்ளிரவிலும் என் துணையின்றி நான் மட்டுமே இருக்கிறேன்; அதனால், காதலின்பக் கடும் வெள்ளத்தில் நீந்தி, அதன் கரையைக் காண இயலாமல் கலங்குகிறேன்Hindi meaningपार न पाती पैर कर, काम-समुद्र महान । अर्द्ध रात्रि में भी निविड़, रही अकेली जान ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1168மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்ல தில்லை துணைMannuyir Ellaam Thuyitri Aliththiraa Ennalladhu Illai ThunaiEnglish meaning (G. U. Pope)The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companionEnglish verse translation (G. U. Pope)All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keepsTamil commentary (Kalaignar)`இரவே! உலகில் உள்ள எல்லா உயிர்களையும் நீ உறங்கச் செய்துவிட்டுப் பாவம் இப்போது என்னைத்தவிர வேறு துணையில்லாமல் இருக்கிறாய்.'Hindi meaningसुला जीव सब को रही, दया-पात्र यह रात । इसको मुझको छोड़ कर, और न कोई साथ ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1169கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இராKotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal Netiya Kazhiyum IraaEnglish meaning (G. U. Pope)The long nights of these days are far more cruel than the heartless one who is torturing meEnglish verse translation (G. U. Pope)More cruel than the cruelty of him, the cruel one, In these sad times are lengthening hours of night I watch aloneTamil commentary (Kalaignar)இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளதுHindi meaningये रातें जो आजकल, लम्बी हुई अथोर । निष्ठुर के नैष्ठुर्य से, हैं खुद अधिक कठोर ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்
Kural 1170உள்ளம்போன் றுள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோவென் கண்Ullampondru Ulvazhich Chelkirpin Vellaneer Neendhala Mannoen KanEnglish meaning (G. U. Pope)Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tearsEnglish verse translation (G. U. Pope)When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swimTamil commentary (Kalaignar)காதலர் இருக்குமிடத்துக்கு என் நெஞ்சத்தைப் போலச் செல்ல முடியுமானால், என் கருவிழிகள், அவரைக் காண்பதற்குக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காதுHindi meaningचल सकते हैं प्रिय के यहाँ, यदि झट हृदय समान । नहीं तैरते बाढ़ में, यों मेरे दृग, जान ॥Chapter 117: படர்மெலிந் திரங்கல்