Kural 1021கருமம் செயவொருவன் கைதூவேன் என்னும்பெருமையிற் பீடுடைய தில்Karumam Seyaoruvan Kaidhooven Ennum Perumaiyin Peetutaiyadhu IlEnglish meaning (G. U. Pope)There is no higher greatness than that of one saying I will not cease in my effort (to raise my family)English verse translation (G. U. Pope)Who says 'I'll do my work, nor slack my hand', His greatness, clothed with dignity supreme, shall standTamil commentary (Kalaignar)உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாதுHindi meaning‘हाथ न खींचूँ कर्म से, जो कुल हित कर्तव्य । इसके सम नहिं श्रेष्ठता, यों है जो मन्तव्य ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1022ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின்நீள்வினையான் நீளும் குடிAalvinaiyum Aandra Arivum Enairantin Neelvinaiyaal Neelum KutiEnglish meaning (G. U. Pope)One's family is raised by untiring perseverance in both effort and wise contrivancesEnglish verse translation (G. U. Pope)The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's lineTamil commentary (Kalaignar)ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்Hindi meaningसत् प्रयत्न गंभीर मति, ये दोनों ही अंश । क्रियाशील जब हैं सतत, उन्नत होता वंश ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1023குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்Kutiseyval Ennum Oruvarkuth Theyvam Matidhatruth Thaanmun ThurumEnglish meaning (G. U. Pope)The Deity will clothe itself and appear before him who resolves on raising his familyEnglish verse translation (G. U. Pope)'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the wayTamil commentary (Kalaignar)தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்Hindi meaning‘कुल को अन्नत में करूँ’, कहता है दृढ बात । तो आगे बढ़ कमर कस, दैव बँटावे हाथ ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1024சூழாமல் தானே முடிவெய்தும் தங்குடியைத்தாழா துஞற்று பவர்க்குSoozhaamal Thaane Mutiveydhum Thamkutiyaith Thaazhaadhu Ugnatru PavarkkuEnglish meaning (G. U. Pope)Those who are prompt in their efforts (to better their family) need no deliberation, such efforts will of themselves succeedEnglish verse translation (G. U. Pope)Who labours for his race with unremitting pain, Without a thought spontaneously, his end will gainTamil commentary (Kalaignar)தம்மைச் சார்ந்த குடிகளை உயர்த்தும் செயல்களில் காலம் தாழ்த்தாமல் ஈடுபட்டு முயலுகிறவர்களுக்குத் தாமாகவே வெற்றிகள் வந்து குவிந்துவிடும்Hindi meaningकुल हित जो अविलम्ब ही, हैं प्रयत्न में चूर । अनजाने ही यत्न वह, बने सफलता पूर ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகுKutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich Chutramaach Chutrum UlakuEnglish meaning (G. U. Pope)People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul meansEnglish verse translation (G. U. Pope)With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claimTamil commentary (Kalaignar)குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்Hindi meaningकुल अन्नति हित दोष बिन, जिसका है आचार । बन्धु बनाने को उसे, घेर रहा संसार ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1026நல்லாண்மை என்ப தொருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்Nallaanmai Enpadhu Oruvarkuth Thaanpirandha Illaanmai Aakkik KolalEnglish meaning (G. U. Pope)A man's true manliness consists in making himself the head and benefactor of his familyEnglish verse translation (G. U. Pope)Of virtuous manliness the world accords the praise To him who gives his powers, the house from which he sprang to raiseTamil commentary (Kalaignar)நல்ல முறையில் ஆளும் திறமை பெற்றவர், தான் பிறந்த குடிக்கே பெருமை சேர்ப்பவராவார்Hindi meaningस्वयं जनित निज वंश का, परिपालन का मान । अपनाना है मनुज को, उत्तम पौरुष जान ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1027அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறைAmarakaththu Vankannar Polath Thamarakaththum Aatruvaar Metre PoraiEnglish meaning (G. U. Pope)Amid his kindred so the burthen rests upon the strongEnglish verse translation (G. U. Pope)The fearless hero bears the brunt amid the warrior throng; Amid his kindred so the burthen rests upon the strongTamil commentary (Kalaignar)போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டுHindi meaningमहावीर रणक्षेत्र में, ज्यों हैं जिम्मेदार । त्यों है सुयोग्य व्यक्ति पर, निज कुटुंब का भार ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1028குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்Kutiseyvaark Killai Paruvam Matiseydhu Maanang Karudhak KetumEnglish meaning (G. U. Pope)As a family suffers by (one's) indolence and false dignity there is to be so season (good or bad) to those who strive to raise their familyEnglish verse translation (G. U. Pope)Wait for no season, when you would your house uprear; 'Twill perish, if you wait supine, or hold your honour dearTamil commentary (Kalaignar)தன்மீது நடத்தப்படும் இழிவான தாக்குதலைக் கண்டு கலங்கினாலோ, பணியாற்றக் காலம் வரட்டும் என்று சோர்வுடன் தயக்கம் காட்டினாலோ குடிமக்களின் நலன் சீர்குலைத்துவிடும்Hindi meaningकुल-पालक का है नहीं, कोई अवसर खास । आलसवश मानी बने, तो होता है नाश ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1029இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்புItumpaikke Kolkalam Kollo Kutumpaththaik Kutra Maraippaan UtampuEnglish meaning (G. U. Pope)Is it only to suffering that his body is exposed who undertakes to preserve his family from evil ?English verse translation (G. U. Pope)Is not his body vase that various sorrows fill, Who would his household screen from every illTamil commentary (Kalaignar)தன்னைச் சார்ந்துள்ள குடிகளுக்குத் துன்பம் வராமல் தடுத்துத் தொடர்ந்து அக்குடிகளைக் காப்பாற்ற முயலுகிற ஒருவன், துன்பத்தைத் தாங்கி கொள்ளவே பிறந்தவனாகப் போற்றப்படுவான்Hindi meaningजो होने देता नहीं, निज कुटुंब में दोष । उसका बने शरीर क्या, दुख-दर्दों का कोष ॥Chapter 103: குடிசெயல் வகை
Kural 1030இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடிItukkankaal Kondrita Veezhum Atuththoondrum Nallaal Ilaadha KutiEnglish meaning (G. U. Pope)If there are none to prop up and maintain a family (in distress), it will fall at the stroke of the axe of misfortuneEnglish verse translation (G. U. Pope)When trouble the foundation saps the house must fall, If no strong hand be nigh to prop the tottering wallTamil commentary (Kalaignar)வரும் துன்பத்தை எதிர் நின்று தாங்கக் கூடிய ஆற்றலுடையவர் இல்லாத குடியை அத்துன்பம், வென்று வீழ்த்திவிடும்Hindi meaningयोग्य व्यक्ति कुल में नहीं, जो थामेगा टेक । जड़ में विपदा काटते, गिर जाये कुल नेक ॥Chapter 103: குடிசெயல் வகை