Kural 1022: The Way of Maintaining the Family
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனவிரண்டின் நீள்வினையான் நீளும் குடி
Aalvinaiyum Aandra Arivum Enairantin
Neelvinaiyaal Neelum Kuti
One's family is raised by untiring perseverance in both effort and wise contrivances
ஆழ்ந்த அறிவும், விடாமுயற்சியும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்
Chapter 103: குடிசெயல் வகை