Kural 1027: The Way of Maintaining the Family
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை
Amarakaththu Vankannar Polath Thamarakaththum
Aatruvaar Metre Porai
Amid his kindred so the burthen rests upon the strong
போர்க்களத்தில் எதிர்ப்புகளைத் தாங்கிப் படை நடத்தும் பொறுப்பு அதற்கான ஆற்றல் படைத்தவர்களிடம் இருப்பது போலத்தான் குடிமக்களைக் காப்பாற்றி உயர்வடையச் செய்யும் பொறுப்பும் அவர்களைச் சேர்ந்த ஆற்றலாளர்களுக்கே உண்டு
Chapter 103: குடிசெயல் வகை