Kural 31சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்குஆக்கம் எவனோ உயிர்க்குSirappu Eenum Selvamum Eenum Araththinooungu Aakkam Evano UyirkkuEnglish meaning (G. U. Pope)Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?English verse translation (G. U. Pope)It yields distinction, yields prosperity; what gain Greater than virtue can a living man obtainTamil commentary (Kalaignar)சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?Hindi meaningमोक्षप्रद तो धर्म है, धन दे वही अमेय । उससे बढ़ कर जीव को, है क्या कोई श्रेय ॥Chapter 4: அறன் வலியுறுத்தல்
Kural 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்Nunniya Noolpala Karpinum Matrundhan Unmai Yarive MikumEnglish meaning (G. U. Pope)Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevailEnglish verse translation (G. U. Pope)In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacyTamil commentary (Kalaignar)கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்Hindi meaningगूढ़ शास्त्र सीखें बहुत, फिर भी अपना भाग्य । मन्द बुद्धि का हो अगर, हावी मांद्य अभाग्य ॥Chapter 38: ஊழ்
Kural 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவுAnparivu Thetram Avaavinmai Innaankum Nankutaiyaan Katte ThelivuEnglish meaning (G. U. Pope)Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousnessEnglish verse translation (G. U. Pope)A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted beTamil commentary (Kalaignar)அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்Hindi meaningप्रेम, बुद्धि, दृढ़-चित्तता, निर्लोभता-सुनीति । चारों जिसमें पूर्ण हों, उसपर करो प्रतीति ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 426எவ்வ துறைவ துலக முலகத்தோடவ்வ துறைவ தறிவுEvva Thuraivadhu Ulakam Ulakaththotu Avva Thuraiva TharivuEnglish meaning (G. U. Pope)To live as the world lives, is wisdomEnglish verse translation (G. U. Pope)As dwells the world, so with the world to dwell In harmony- this is to wisely live and wellTamil commentary (Kalaignar)உயர்ந்தோர் வழியில் உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ அதற்கேற்ப நடந்து கொள்வதே அறிவாகும்Hindi meaningजैसा लोकाचार है, उसके ही उपयुक्त । जो करना है आचारण, वही सुधी के युक्त ॥Chapter 43: அறிவுடைமை
Kural 358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவுPirappennum Pedhaimai Neengach Chirappennum Semporul Kaanpadhu ArivuEnglish meaning (G. U. Pope)True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heavenEnglish verse translation (G. U. Pope)When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom trueTamil commentary (Kalaignar)அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்Hindi meaningजन्म-मूल अज्ञान है, उसके निवारणार्थ । मोक्ष-मूल परमार्थ का, दर्शन ज्ञान पथार्थ ॥Chapter 36: மெய்யுணர்தல்