Kural 351பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்மருளானாம் மாணாப் பிறப்புPorulalla Vatraip Porulendru Unarum Marulaanaam Maanaap PirappuEnglish meaning (G. U. Pope)Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not realEnglish verse translation (G. U. Pope)Of things devoid of truth as real things men deem;- Cause of degraded birth the fond delusive dreamTamil commentary (Kalaignar)பொய்யான ஒரு பொருளை மெய்ப்பொருள் என்று மயங்கி நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாதுHindi meaningमिथ्या में जब सत्य का, होता भ्रम से भान । देता है भव-दुःख को, भ्रममूलक वह ज्ञान ।Chapter 36: மெய்யுணர்தல்
Kural 352இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கிமாசறு காட்சி யவர்க்குIrulneengi Inpam Payakkum Marulneengi Maasaru Kaatchi YavarkkuEnglish meaning (G. U. Pope)A clear, undimmed vision of things will deliver its possessors from the darkness of future births, and confer the felicity (of heaven)English verse translation (G. U. Pope)Darkness departs, and rapture springs to men who see, The mystic vision pure, from all delusion freeTamil commentary (Kalaignar)மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை அகன்று நலம் தோன்றும்Hindi meaningमोह-मुक्त हो पा गये, निर्मल तत्वज्ञान । भव-तम को वह दूर कर, दे आनन्द महान ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 353ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்வான நணிய துடைத்துAiyaththin Neengith Thelindhaarkku Vaiyaththin Vaanam Naniya ThutaiththuEnglish meaning (G. U. Pope)Heaven is nearer than earth to those men of purified minds who are freed from from doubtEnglish verse translation (G. U. Pope)When doubts disperse, and mists of error roll Away, nearer is heav'n than earth to sage's soulTamil commentary (Kalaignar)ஐயப்பாடுகளைத் தெளிந்த ஆராய்ச்சி வாயிலாகத் தீர்த்துக் கொண்டவர்களுக்குப் பூமியைவிட வானம் மிக அருகில் இருப்பதாகக் கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்Hindi meaningजिसने संशय-मुक्त हो, पाया ज्ञान-प्रदीप । उसको पृथ्वी से अधिक, रहता मोक्ष समीप ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 354ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றேமெய்யுணர் வில்லா தவர்க்குAiyunarvu Eydhiyak Kannum Payamindre Meyyunarvu Illaa ThavarkkuEnglish meaning (G. U. Pope)Even those who have all the knowledge which can be attained by the five senses, will derive no benefit from it, if they are without a knowledge of the true nature of thingsEnglish verse translation (G. U. Pope)Five-fold perception gained, what benefits accrue To them whose spirits lack perception of the trueTamil commentary (Kalaignar)உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லைHindi meaningवशीभूत मन हो गया, हुई धारणा सिद्ध । फिर भी तत्वज्ञान बिन, फल होगा नहिं सिद्ध ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 355எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்ப தறிவுEpporul Eththanmaith Thaayinum Apporul Meypporul Kaanpadhu ArivuEnglish meaning (G. U. Pope)(True) knowledge is the perception concerning every thing of whatever kind, that that thing is the true thingEnglish verse translation (G. U. Pope)Whatever thing, of whatsoever kind it be, 'Tis wisdom's part in each the very thing to seeTamil commentary (Kalaignar)வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடாமல், அதுபற்றிய உண்மையை உணர்வதுதான் அறிவுடைமையாகும்Hindi meaningकिसी तरह भी क्यों नहीं, भासे अमुक पदार्थ । तथ्य-बोध उस वस्तु का, जानो ज्ञान पथार्थ ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 356கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்மற்றீண்டு வாரா நெறிKatreentu Meypporul Kantaar Thalaippatuvar Matreentu Vaaraa NeriEnglish meaning (G. U. Pope)They, who in this birth have learned to know the True Being, enter the road which returns not into this worldEnglish verse translation (G. U. Pope)Who learn, and here the knowledge of the true obtain, Shall find the path that hither cometh not againTamil commentary (Kalaignar)துறவற வாழ்வுக்குத் தகுதியுடையவராகச் செய்திடும் அனைத்தையும் கற்று, உண்மைப் பொருள் உணர்ந்து அதன்படி ஒழுகுபவர், மீண்டும் இல்லற வாழ்க்கையை விரும்ப மாட்டார்கள்Hindi meaningजिसने पाया श्रवण से, यहीं तत्व का ज्ञान । मोक्ष-मार्ग में अग्रसर, होता वह धीमान ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 357ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்பேர்த்துள்ள வேண்டா பிறப்புOrththullam Ulladhu Unarin Orudhalaiyaap Perththulla Ventaa PirappuEnglish meaning (G. U. Pope)Let it not be thought that there is another birth for him whose mind having thoroughly considered (all it has been taught) has known the True BeingEnglish verse translation (G. U. Pope)The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwellTamil commentary (Kalaignar)உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்Hindi meaningउपदेशों को मनन कर, सत्य-बोध हो जाय । पुनर्जन्म की तो उन्हें, चिन्ता नहिं रह जाय ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 358பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்செம்பொருள் காண்ப தறிவுPirappennum Pedhaimai Neengach Chirappennum Semporul Kaanpadhu ArivuEnglish meaning (G. U. Pope)True knowledge consists in the removal of ignorance; which is (the cause of) births, and the perception of the True Being who is (the bestower of) heavenEnglish verse translation (G. U. Pope)When folly, cause of births, departs; and soul can view The truth of things, man's dignity- 'tis wisdom trueTamil commentary (Kalaignar)அடுத்த பிறப்பு எனக் கூறப்படும் அறியாமையைப் போக்கித் தெளிந்த உண்மையை நிலைநாட்டுவதுதான் அறிவுடைமையாகும்Hindi meaningजन्म-मूल अज्ञान है, उसके निवारणार्थ । मोक्ष-मूल परमार्थ का, दर्शन ज्ञान पथार्थ ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 359சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்சார்தரா சார்தரு நோய்Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch Chaardharaa Saardharu NoiEnglish meaning (G. U. Pope)He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)English verse translation (G. U. Pope)The true 'support' who knows- rejects 'supports' he sought before- Sorrow that clings all destroys, shall cling to him no moreTamil commentary (Kalaignar)துன்பங்கள் நம்மைச் சாராமல் இருக்க வேண்டுமானால், அத்துன்பங்களுக்குக் காரணமானவற்றை உணர்ந்து அவற்றின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்Hindi meaningजगदाश्रय को समझ यदि, बनो स्वयं निर्लिप्त । नाशक भावी दुःख सब, करें कभी नहिं लिप्त ॥Chapter 36: மெய்யுணர்தல்
Kural 360காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்நாமங் கெடக்கெடு நோய்Kaamam Vekuli Mayakkam Ivaimundran Naamam Ketakketum NoiEnglish meaning (G. U. Pope)If the very names of these three things, desire, anger, and confusion of mind, be destroyed, then will also perish evils (which flow from them)English verse translation (G. U. Pope)When lust and wrath and error's triple tyranny is o'er, Their very names for aye extinct, then pain shall be no moreTamil commentary (Kalaignar)விருப்பு, வெறுப்பு, அறியாமை இவற்றுக்கு இடம் தராதவர்களை நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்Hindi meaningकाम क्रोध औ’ मोह का न हो नाम का योग । तीनों के मिटते, मिटे, कर्म-फलों का रोग ॥Chapter 36: மெய்யுணர்தல்