Kural 371ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்போகூழால் தோன்று மடிAakoozhaal Thondrum Asaivinmai Kaipporul Pokoozhaal Thondrum MatiEnglish meaning (G. U. Pope)Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fateEnglish verse translation (G. U. Pope)Wealth-giving fate power of unflinching effort brings; From fate that takes away idle remissness springsTamil commentary (Kalaignar)ஆக்கத்திற்கான இயற்கை நிலை சோர்வு தலை காட்டாத ஊக்கத்தைக் கொடுக்கும் ஊக்கத்தின் அழிவுக்கான இயற்கைநிலை சோம்பலை ஏற்படுத்தும்Hindi meaningअर्थ-वृद्धि के भाग्य से, हो आलस्य-अभाव । अर्थ-नाश के भाग्य से, हो आलस्य स्वभाव ॥Chapter 38: ஊழ்
Kural 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடைPedhaip Patukkum Izhavoozh Arivakatrum Aakaloozh Utrak KataiEnglish meaning (G. U. Pope)An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledgeEnglish verse translation (G. U. Pope)The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom blessTamil commentary (Kalaignar)அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்Hindi meaningअर्थ-क्षयकर भाग्य तो, करे बुद्धि को मन्द । अर्थ-वृद्धिकर भाग्य तो, करे विशाल अमन्द ॥Chapter 38: ஊழ்
Kural 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்Nunniya Noolpala Karpinum Matrundhan Unmai Yarive MikumEnglish meaning (G. U. Pope)Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevailEnglish verse translation (G. U. Pope)In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacyTamil commentary (Kalaignar)கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்Hindi meaningगूढ़ शास्त्र सीखें बहुत, फिर भी अपना भाग्य । मन्द बुद्धि का हो अगर, हावी मांद्य अभाग्य ॥Chapter 38: ஊழ்
Kural 374இருவே றுலகத் தியற்கை திருவேறுதெள்ளிய ராதலும் வேறுIruveru Ulakaththu Iyarkai Thiruveru Thelliya Raadhalum VeruEnglish meaning (G. U. Pope)There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledgeEnglish verse translation (G. U. Pope)Two fold the fashion of the world: some live in fortune's light; While other some have souls in wisdom's radiance brightTamil commentary (Kalaignar)உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்Hindi meaningजगत-प्रकृति है नियतिवश, दो प्रकार से भिन्न । श्रीयुत होना एक है, ज्ञान-प्राप्ति है भिन्न ॥Chapter 38: ஊழ்
Kural 375நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்நல்லவாஞ் செல்வஞ் செயற்குNallavai Ellaaan Theeyavaam Theeyavum Nallavaam Selvam SeyarkuEnglish meaning (G. U. Pope)In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate)English verse translation (G. U. Pope)All things that good appear will oft have ill success; All evil things prove good for gain of happinessTamil commentary (Kalaignar)நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய் முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவை நல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்Hindi meaningधन अर्जन करत समय, विधिवश यह हो जाय । बुरा बनेगा सब भला, बुरा भला बन जाय ॥Chapter 38: ஊழ்
Kural 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தமPariyinum Aakaavaam Paalalla Uyththuch Choriyinum Pokaa ThamaEnglish meaning (G. U. Pope)Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it awayEnglish verse translation (G. U. Pope)Things not your own will yield no good, howe'er you guard with pain; Your own, howe'er you scatter them abroad, will yours remainTamil commentary (Kalaignar)தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டாHindi meaningकठिन यत्न भी ना रखे, जो न रहा निज भाग । निकाले नहीं निकलता, जो है अपने भाग ॥Chapter 38: ஊழ்
Kural 377வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடிதொகுத்தார்க்குந் துய்த்த லரிதுVakuththaan Vakuththa Vakaiyallaal Koti Thokuththaarkku Thuyththal AridhuEnglish meaning (G. U. Pope)Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things)English verse translation (G. U. Pope)Save as the 'sharer' shares to each in due degree, To those who millions store enjoyment scarce can beTamil commentary (Kalaignar)வகுத்து முறைப்படுத்திய வாழ்க்கை நெறியை ஒட்டி நடக்கா விட்டால் கோடிப் பொருள் குவித்தாலும், அதன் பயனை அனுபவிப்பது என்பது அரிதேயாகும்Hindi meaningभाग्य-विद्यायक के किये, बिना भाग्य का योग । कोटि चयन के बाद भी, दुर्लभ है सुख-भोग ॥Chapter 38: ஊழ்
Kural 378துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பாலஊட்டா கழியு மெனின்Thurappaarman Thuppura Villaar Urarpaala Oottaa Kazhiyu MeninEnglish meaning (G. U. Pope)The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass awayEnglish verse translation (G. U. Pope)The destitute with ascetics merit share, If fate to visit with predestined ills would spareTamil commentary (Kalaignar)நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்Hindi meaningदुःख बदे जो हैं उन्हें, यदि न दिलावें दैव । सुख से वंचित दीन सब, बनें विरक्त तदैव ॥Chapter 38: ஊழ்
Kural 379நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்அல்லற் படுவ தெவன்Nandraangaal Nallavaak Kaanpavar Andraangaal Allar Patuva Thevan?English meaning (G. U. Pope)How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fate) ?English verse translation (G. U. Pope)When good things come, men view them all as gain; When evils come, why then should they complainTamil commentary (Kalaignar)நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி வரும். நன்மை கண்டு மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?Hindi meaningरमता है सुख-भोग में, फल दे जब सत्कर्म । गड़बड़ करना किसलिये, फल दे जब दुष्कर्म ॥Chapter 38: ஊழ்
Kural 380ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்றுசூழினுந் தான்முந் துறும்Oozhir Peruvali Yaavula Matrondru Soozhinun Thaanmun ThurumEnglish meaning (G. U. Pope)What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought)English verse translation (G. U. Pope)What powers so great as those of Destiny? Man's skill Some other thing contrives; but fate's beforehand stillTamil commentary (Kalaignar)இயற்கை நிலையை மாற்றி மற்றொரு செயற்கை நிலையை அமைத்திட முனைந்தாலும், இயற்கை நிலையே முதன்மையாக வந்து நிற்பதால் அதைவிட வலிமையானவையாக வேறு எவை இருக்கின்றன?Hindi meaningबढ़ कर भी प्रारब्ध से, क्या है शक्ति महान । जयी वही उसपर अगर, चाल चलावे आन ॥Chapter 38: ஊழ்