Kural 383தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்நீங்கா நிலனாள் பவற்கு383 Thoongaamai Kalvi Thunivutaimai Immoondrum Neengaa Nilanaan PavarkkuEnglish meaning (G. U. Pope)These three things, viz, vigilance, learning, and bravery, should never be wanting in the ruler of a countryEnglish verse translation (G. U. Pope)A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belongTamil commentary (Kalaignar)காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்Hindi meaningधैर्य तथा अविलंबना, विद्या भी हो साथ । ये तीनों भू पाल को, कभी न छोड़ें साथ ॥Chapter 39: இறைமாட்சி
Kural 634தெரிதலுந் தேர்ந்து செயலும் ஒருதலையாச்சொல்லலும் வல்ல தமைச்சுTheridhalum Therndhu Seyalum Orudhalaiyaach Chollalum Valladhu AmaichchuEnglish meaning (G. U. Pope)The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time of necessity)English verse translation (G. U. Pope)A minister has power to see the methods help afford, To ponder long, then utter calm conclusive wordTamil commentary (Kalaignar)ஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈடுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச் சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்Hindi meaningविश्लेषण करता तथा, परख कार्य को साध्य । दृढ़ता पूर्वक मंत्रणा, देता योग्य अमात्य ॥Chapter 64: அமைச்சு
Kural 513அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்நன்குடையான் கட்டே தெளிவுAnparivu Thetram Avaavinmai Innaankum Nankutaiyaan Katte ThelivuEnglish meaning (G. U. Pope)Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousnessEnglish verse translation (G. U. Pope)A loyal love with wisdom, clearness, mind from avarice free; Who hath these four good gifts should ever trusted beTamil commentary (Kalaignar)அன்பு, அறிவு, செயலாற்றும் திறமை, பேராசைப் படாத குணம் ஆகிய நான்கு பண்புகளையும் நிலையாகப் பெற்றிருப்பவரைத் தேர்வு செய்வதே நலம்Hindi meaningप्रेम, बुद्धि, दृढ़-चित्तता, निर्लोभता-सुनीति । चारों जिसमें पूर्ण हों, उसपर करो प्रतीति ॥Chapter 52: தெரிந்து வினையாடல்
Kural 372பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்ஆகலூ ழுற்றக் கடைPedhaip Patukkum Izhavoozh Arivakatrum Aakaloozh Utrak KataiEnglish meaning (G. U. Pope)An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledgeEnglish verse translation (G. U. Pope)The fate that loss ordains makes wise men's wisdom foolishness; The fate that gain bestows with ampler powers will wisdom blessTamil commentary (Kalaignar)அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்Hindi meaningअर्थ-क्षयकर भाग्य तो, करे बुद्धि को मन्द । अर्थ-वृद्धिकर भाग्य तो, करे विशाल अमन्द ॥Chapter 38: ஊழ்
Kural 424எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்நுண்பொருள் காண்ப தறிவுEnporula Vaakach Chelachchollith Thaanpirarvaai Nunporul Kaanpa TharivuEnglish meaning (G. U. Pope)To speak so as that the meaning may easily enter the mind of the hearer, and to discern the subtlest thought which may lie hidden in the words of others, this is wisdomEnglish verse translation (G. U. Pope)Wisdom hath use of lucid speech, words that acceptance win, And subtle sense of other men's discourse takes inTamil commentary (Kalaignar)நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்Hindi meaningकह प्रभावकर ढंग से, सुगम बना स्वविचार । सुधी समझता अन्य के, सूक्ष्म कथन का सार ॥Chapter 43: அறிவுடைமை