Kural 793குணனும் குடிமையும் குற்றமும் குன்றாஇனனும் அறிந்தியாக்க நட்புKunamum Kutimaiyum Kutramum Kundraa Inanum Arindhiyaakka NatpuEnglish meaning (G. U. Pope)Make friendship (with one) after ascertaining (his) character, birth, defects and the whole of one's relationsEnglish verse translation (G. U. Pope)Temper, descent, defects, associations free From blame: know these, then let the man be friend to theeTamil commentary (Kalaignar)குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்Hindi meaningगुण को कुल को दोष को, जितने बन्धु अनल्प । उन सब को भी परख कर, कर मैत्री का कल्प ॥Chapter 80: நட்பாராய்தல்
Kural 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku Uppaadhal Saandror KatanEnglish meaning (G. U. Pope)The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wiseEnglish verse translation (G. U. Pope)Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wiseTamil commentary (Kalaignar)பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்Hindi meaningहक्र से करना कार्य है, मैत्री का ही अंग । फ़र्ज़ समझ सज्जन उसे, मानें सहित उमंग ॥Chapter 81: பழைமை
Kural 454மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கினத்துள தாகும் அறிவுManaththu Ladhupolak Kaatti Oruvarku Inaththula Thaakum ArivuEnglish meaning (G. U. Pope)Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companionsEnglish verse translation (G. U. Pope)Man's wisdom seems the offspring of his mind; 'Tis outcome of companionship we findTamil commentary (Kalaignar)ஒருவரின் அறிவு அவரது மனத்தின் இயல்பு என்பது போல் தோன்றினாலும், அது அவர் சேர்ந்த கூட்டத்தாரின் தொடர்பால் வெளிப்படுவதேயாகும்Hindi meaningमनोजन्य सा दीखता, भले बुरे का ज्ञान । संग-जन्य रहता मगर, नर का ऐसा ज्ञान ॥Chapter 46: சிற்றினம் சேராமை
Kural 801பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்புPazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum Kizhamaiyaik Keezhndhitaa NatpuEnglish meaning (G. U. Pope)Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)English verse translation (G. U. Pope)Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar actTamil commentary (Kalaignar)பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்Hindi meaningजो कुछ भी अधिकार से, करते हैं जन इष्ट । तिरस्कार बिन मानना, मैत्री कहो धनिष्ठ ॥Chapter 81: பழைமை
Kural 790இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்புInaiyar Ivaremakku Innamyaam Endru Punaiyinum Pullennum NatpuEnglish meaning (G. U. Pope)Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear meanEnglish verse translation (G. U. Pope)Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'Tamil commentary (Kalaignar)நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்Hindi meaning‘ऐसे ये मेरे लिये’, ‘मैं हूँ इनका यार’ । मैत्री की महिमा गयी, यों करते उपचार ॥Chapter 79: நட்பு