Kural 801பழைமை எனப்படுவ தியாதெனின் யாதும்கிழமையைக் கீழ்ந்திடா நட்புPazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum Kizhamaiyaik Keezhndhitaa NatpuEnglish meaning (G. U. Pope)Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy)English verse translation (G. U. Pope)Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar actTamil commentary (Kalaignar)பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்Hindi meaningजो कुछ भी अधिकार से, करते हैं जन इष्ट । तिरस्कार बिन मानना, मैत्री कहो धनिष्ठ ॥Chapter 81: பழைமை
Kural 802நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்குப்பாதல் சான்றோர் கடன்Natpir Kuruppuk Kezhudhakaimai Matradharku Uppaadhal Saandror KatanEnglish meaning (G. U. Pope)The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wiseEnglish verse translation (G. U. Pope)Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wiseTamil commentary (Kalaignar)பழைமையான நண்பர்களின் உரிமையைப் பாராட்டுகிற சான்றோர்க்குரிய கடமைதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்Hindi meaningहक्र से करना कार्य है, मैत्री का ही अंग । फ़र्ज़ समझ सज्जन उसे, मानें सहित उमंग ॥Chapter 81: பழைமை
Kural 803பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமைசெய்தாங் கமையாக் கடைPazhakiya Natpevan Seyyung Kezhudhakaimai Seydhaangu Amaiyaak KataiEnglish meaning (G. U. Pope)Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?English verse translation (G. U. Pope)When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's useTamil commentary (Kalaignar)பழைய நண்பர்கள் உரிமையோடு செய்த காரியங்களைத்தாமே செய்ததுபோல உடன்பட்டு இருக்காவிட்டால், அதுவரை பழகிய நட்பு பயனற்றுப்போகும்Hindi meaningनिज कृत सम जो मित्र का, साधिकार कृत काम । यदि स्वीकृत होता नहीं, चिर-मैत्री क्या काम ॥Chapter 81: பழைமை
Kural 804விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்கேளாது நட்டார் செயின்Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar Kelaadhu Nattaar SeyinEnglish meaning (G. U. Pope)If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirabilityEnglish verse translation (G. U. Pope)When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly partTamil commentary (Kalaignar)பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்Hindi meaningपूछे बिन हक मान कर, मित्र करे यदि कार्य । वांछनीय गुण के लिये, मानें वह स्वीकार्य ॥Chapter 81: பழைமை
Kural 805பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்கநோதக்க நட்டார் செயின்Pedhaimai Ondro Perungizhamai Endrunarka Nodhakka Nattaar SeyinEnglish meaning (G. U. Pope)If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacyEnglish verse translation (G. U. Pope)Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distressTamil commentary (Kalaignar)வருந்தக் கூடிய செயலை நண்பர்கள் செய்தால் அது அறியாமையினாலோ அல்லது உரிமையின் காரணமாகவோ செய்யப்பட்டது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்Hindi meaningदुःखजनक यदि कार्य हैं, करते मित्र सुजान । अति हक़ या अज्ञान से, यों करते हैं जान ॥Chapter 81: பழைமை
Kural 806எல்லைக்கண் நின்றார் துறவார் தெலைவிடத்தும்தொல்லைக்கண் நின்றார் தொடர்புEllaikkan Nindraar Thuravaar Tholaivitaththum Thollaikkan Nindraar ThotarpuEnglish meaning (G. U. Pope)Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friendsEnglish verse translation (G. U. Pope)Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friendsTamil commentary (Kalaignar)நீண்டகால நண்பர்கள் தமக்குக் கேடு தருவதாக இருந்தால்கூட நட்பின் இலக்கணம் உணர்ந்தவர்கள் அவர்களது நட்பைத் துறக்க மாட்டார்கள்Hindi meaningचिरपरिचित घन मित्र से, यद्यपि हुआ अनिष्ट । मर्यादी छोडें नहीं, वह मित्रता धनिष्ठ ॥Chapter 81: பழைமை
Kural 807அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்வழிவந்த கேண்மை யவர்Azhivandha Seyyinum Anparaar Anpin Vazhivandha Kenmai YavarEnglish meaning (G. U. Pope)Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruinEnglish verse translation (G. U. Pope)True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betraysTamil commentary (Kalaignar)தம்முடன் பழகியவர்கள் தமக்கே எதிராக அழிவுதரும் காரியத்தைச் செய்தாலும்கூட அன்பின் அடிப்படையில் நட்புக் கொண்டவர் அதற்காக அந்த அன்பை விலக்கிக் கொள்ள மாட்டார்Hindi meaningस्नेही स्नेह-परंपरा, जो करते निर्वाह । मित्र करे यदि हानि भी, तज़ें न उसकी चाह ॥Chapter 81: பழைமை
Kural 808கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்குநாளிழுக்கம் நட்டார் செயின்Kelizhukkam Kelaak Kezhudhakaimai Vallaarkku Naalizhukkam Nattaar SeyinEnglish meaning (G. U. Pope)To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a faultEnglish verse translation (G. U. Pope)In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appearTamil commentary (Kalaignar)நண்பர்கள் செய்யும் குற்றத்தைப் பிறர்கூறி அதனை ஏற்றுக் கொள்ளாத அளவுக்கு நம்பிக்கையான நட்புரிமை கொண்டவரிடத்திலேயே அந்த நண்பர்கள் தவறாக நடந்து கொண்டால் அவர்களுடன் நட்புக் கொண்டிருந்த நாளெல்லாம் வீணான நாளாகும்Hindi meaningमित्र-दोष को ना सुनें, ऐसे मित्र धनिष्ठ । मानें उस दिन को सफल, दोष करें जब इष्ट ॥Chapter 81: பழைமை
Kural 809கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகுKetaaa Vazhivandha Kenmaiyaar Kenmai Vitaaar Vizhaiyum UlakuEnglish meaning (G. U. Pope)They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacyEnglish verse translation (G. U. Pope)Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commendsTamil commentary (Kalaignar)தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்Hindi meaningअविच्छिन्न चिर-मित्रता, जो रखते हैं यार । उनका स्नेह तजें न जो, उन्हें करे जग प्यार ॥Chapter 81: பழைமை
Kural 810விழையார் விழையப் படுப பழையார்கண்பண்பின் தலைப்பிரியா தார்Vizhaiyaar Vizhaiyap Patupa Pazhaiyaarkan Panpin Thalaippiriyaa ThaarEnglish meaning (G. U. Pope)Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriendsEnglish verse translation (G. U. Pope)Ill-wishers even wish them well, who guard For ancient friends, their wonted kind regardTamil commentary (Kalaignar)பழமையான நண்பர்கள் தவறு செய்த போதிலும், அவர்களிடம் தமக்குள்ள அன்பை நீக்கிக் கொள்ளாதவர்களைப் பகைவரும் விரும்பிப் பாராட்டுவார்கள்Hindi meaningमैत्री का गुण पालते, चिरपरिचित का स्नेह । जो न तजें उस सुजन से, करें शत्रु भी स्नेह ॥Chapter 81: பழைமை