Kural 781செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்வினைக்கரிய யாவுள காப்புSeyarkariya Yaavula Natpin Adhupol Vinaikkariya Yaavula KaappuEnglish meaning (G. U. Pope)What so sure defence 'gainst all that foe can do?English verse translation (G. U. Pope)What so hard for men to gain as friendship true What so sure defence 'gainst all that foe can doTamil commentary (Kalaignar)நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறொன்றில்லைHindi meaningकरने को मैत्री सदृश, कृति है कौन महान । दुर्लभ-रक्षक शत्रु से, उसके कौन समान ॥Chapter 79: நட்பு
Kural 782நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்பின்னீர பேதையார் நட்புNiraineera Neeravar Kenmai Piraimadhip Pinneera Pedhaiyaar NatpuEnglish meaning (G. U. Pope)The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moonEnglish verse translation (G. U. Pope)Friendship with men fulfilled of good Waxes like the crescent moon; Friendship with men of foolish mood, Like the full orb, waneth soonTamil commentary (Kalaignar)அறிவுள்ளவர்களுடன் கொள்ளும் நட்பு பிறைநிலவாகத் தொடங்கி முழுநிலவாக வளரும், அறிவில்லாதவர்களுடன் கொள்ளும் நட்போ முழுமதிபோல் முளைத்துப் பின்னர் தேய்பிறையாகக் குறைந்து மறைந்து போகும்Hindi meaningप्राज्ञ मित्रता यों बढ़े, यथा दूज का चाँद । मूर्ख मित्रता यों घटे, ज्यों पूनो के बाद ॥Chapter 79: நட்பு
Kural 783நவில்தொறும் நூனயம் போலும் பயில்தொறும்பண்புடை யாளர் தொடர்புNavildhorum Noolnayam Polum Payildhorum Panputai Yaalar ThotarpuEnglish meaning (G. U. Pope)Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it becomeEnglish verse translation (G. U. Pope)Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the goodTamil commentary (Kalaignar)படிக்கப் படிக்க இன்பம் தரும் நூலின் சிறப்பைப் போல் பழகப் பழக இன்பம் தரக்கூடியது பண்புடையாளர்களின் நட்புHindi meaningकरते करते अध्ययन्, अधिक सुखद ज्यों ग्रन्थ । परिचय बढ़ बढ़ सुजन की, मैत्री दे आनन्द ॥Chapter 79: நட்பு
Kural 784நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்மேற்சென் றிடித்தற் பொருட்டுNakudhar Poruttandru Nattal Mikudhikkan Mersenaru Itiththar PoruttuEnglish meaning (G. U. Pope)Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgressionEnglish verse translation (G. U. Pope)Nor for laughter only friendship all the pleasant day, But for strokes of sharp reproving, when from right you strayTamil commentary (Kalaignar)நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அல்ல; நண்பர்கள் நல்வழி தவறிச் செல்லும்பொழுது இடித்துரைத்துத் திருத்துவதற்காகும்Hindi meaningहँसी-खेल करना नहीं, मैत्री का उपकार । आगे बढ़ अति देख कर, करना है फटकार ॥Chapter 79: நட்பு
Kural 785புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்நட்பாங் கிழமை தரும்Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan Natpaang Kizhamai TharumEnglish meaning (G. U. Pope)Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for itEnglish verse translation (G. U. Pope)Not association constant, not affection's token bind; 'Tis the unison of feeling friends unites of kindred mindTamil commentary (Kalaignar)இருவருக்கிடையே நட்புரிமை முகிழ்ப்பதற்கு ஏற்கனவே தொடர்பும் பழக்கமும் வேண்டுமென்பதில்லை இருவரின் ஒத்த மன உணர்வே போதுமானதுHindi meaningपरिचय औ’ संपर्क की, नहीं ज़रूरत यार । देता है भावैक्य ही, मैत्री का अधिकार ॥Chapter 79: நட்பு
Kural 786முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்தகநக நட்பது நட்புMukanaka Natpadhu Natpandru Nenjaththu Akanaka Natpadhu NatpuEnglish meaning (G. U. Pope)The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendshipEnglish verse translation (G. U. Pope)Not the face's smile of welcome shows the friend sincere, But the heart's rejoicing gladness when the friend is nearTamil commentary (Kalaignar)இன்முகம் காட்டுவது மட்டும் நட்புக்கு அடையாளமல்ல; இதயமார நேசிப்பதே உண்மையான நட்பாகும்Hindi meaningकेवल मुख खिल जाय तो, मैत्री कहा न जाय । सही मित्रता है वही, जिससे जी खिल जाय ॥Chapter 79: நட்பு
Kural 787அழிவி னவைநீக்கி ஆறுய்த் தழிவின்கண்அல்லல் உழப்பதாம் நட்புAzhivi Navaineekki Aaruyththu Azhivinkan Allal Uzhappadhaam NatpuEnglish meaning (G. U. Pope)(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him)English verse translation (G. U. Pope)Friendship from ruin saves, in way of virtue keeps; In troublous time, it weeps with him who weepsTamil commentary (Kalaignar)நண்பனைத் தீயவழி சென்று கெட்டுவிடாமல் தடுத்து, அவனை நல்வழியில் நடக்கச் செய்து, அவனுக்குத் தீங்கு வருங்காலத்தில் அந்தத் தீங்கின் துன்பத்தைப் பகிர்ந்து கொள்வதே உண்மையான நட்பாகும்Hindi meaningचला सुपथ पर मित्र को, हटा कुपथ से दूर । सह सकती दुख विपद में, मैत्री वही ज़रूर ॥Chapter 79: நட்பு
Kural 788உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்புUtukkai Izhandhavan Kaipola Aange Itukkan Kalaivadhaam NatpuEnglish meaning (G. U. Pope)(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)English verse translation (G. U. Pope)As hand of him whose vesture slips away, Friendship at once the coming grief will stayTamil commentary (Kalaignar)அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நப்புக்கு இலக்கணமாகும்Hindi meaningज्यों धोती के खिसकते, थाम उसे ले हस्त । मित्र वही जो दुःख हो, तो झट कर दे पस्त ॥Chapter 79: நட்பு
Kural 789நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றிஒல்லும்வாய் ஊன்றும் நிலைNatpirku Veetrirukkai Yaadhenin Kotpindri Ollumvaai Oondrum NilaiEnglish meaning (G. U. Pope)Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth)English verse translation (G. U. Pope)And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may findTamil commentary (Kalaignar)மனவேறுபாடு கொள்ளாமல் தன்னால் இயலும் வழிகளிலெல்லாம் துணைநின்று நண்பனைத் தாங்குவது தான் நட்பின் சிறப்பாகும்Hindi meaningयथा शक्ति सब काल में, भेद बिना उपकार । करने की क्षमता सुदृढ़, है मैत्री-दरबार ॥Chapter 79: நட்பு
Kural 790இனையர் இவரெமக் கின்னம்யாம் என்றுபுனையினும் புல்லென்னும் நட்புInaiyar Ivaremakku Innamyaam Endru Punaiyinum Pullennum NatpuEnglish meaning (G. U. Pope)Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear meanEnglish verse translation (G. U. Pope)Mean is the friendship that men blazon forth, 'He's thus to me' and 'such to him my worth'Tamil commentary (Kalaignar)நண்பர்கள் ஒருவருக்கொருவர் ``இவர் எமக்கு இத்தன்மையுடைவர்; யாம் இவருக்கு இத்தன்மையுடையோம்'' என்று செயற்கையாகப் புகழ்ந்து பேசினாலும் அந்த நட்பின் பெருமை குன்றிவிடும்Hindi meaning‘ऐसे ये मेरे लिये’, ‘मैं हूँ इनका यार’ । मैत्री की महिमा गयी, यों करते उपचार ॥Chapter 79: நட்பு