Kural 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அதுAnpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum AdhuEnglish meaning (G. U. Pope)If the married life possess love and virtue, these will be both its duty and rewardEnglish verse translation (G. U. Pope)If love and virtue in the household reign, This is of life the perfect grace and gainTamil commentary (Kalaignar)இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவைHindi meaningप्रेम- युक्त गार्हस्थ्य हो, तथा धर्म से पूर्ण । तो समझो वह धन्य है, तथा सुफल से पूर्ण ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 522விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறாஆக்கம் பலவுந் தரும்Virupparaach Chutram Iyaiyin Arupparaa Aakkam Palavum TharumEnglish meaning (G. U. Pope)If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of everincreasing wealthEnglish verse translation (G. U. Pope)The gift of kin's unfailing love bestows Much gain of good, like flower that fadeless blowsTamil commentary (Kalaignar)எந்த நிலைமையிலும் அன்பு குறையாத சுற்றம் ஒருவருக்குக் கிடைத்தால் அது அவருக்கு ஆக்கமும், வளர்ச்சியும் அளிக்கக் கூடியதாக அமையும்Hindi meaningबन्धु-वर्ग ऐसा मिले, जिसका प्रेम अटूट । तो वह दे संपत्ति सब , जिसकी वृद्धि अटूट ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணைIlvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum Nallaatrin Nindra ThunaiEnglish meaning (G. U. Pope)7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders inEnglish verse translation (G. U. Pope)The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintainTamil commentary (Kalaignar)பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்Hindi meaningधर्मशील जो आश्रमी, गृही छोड़ कर तीन । स्थिर आश्रयदाता रहा, उनको गृही अदीन ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 524சுற்றத்தாற் சுற்றப் படவொழுகல் செல்வந்தான்பெற்றத்தாற் பெற்ற பயன்Sutraththaal Sutrap Pataozhukal Selvandhaan Petraththaal Petra PayanEnglish meaning (G. U. Pope)To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealthEnglish verse translation (G. U. Pope)The profit gained by wealth's increase, Is living compassed round by relatives in peaceTamil commentary (Kalaignar)தன் இனத்தார், அன்புடன் தன்னைச் சூழ்ந்து நிற்க வாழும் வாழ்க்கையே ஒருவன் பெற்ற செல்வத்தினால் கிடைத்திடும் பயனாகும்Hindi meaningअपने को पाया धनी, तो फल हो यह प्राप्त । बन्धु-मंडली घिर रहे, यों रहना बन आप्त ॥Chapter 53: சுற்றந் தழால்
Kural 1025குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகுKutram Ilanaaik Kutiseydhu Vaazhvaanaich Chutramaach Chutrum UlakuEnglish meaning (G. U. Pope)People will eagerly seek the friendship of the prosperous soul who has raised his family without foul meansEnglish verse translation (G. U. Pope)With blameless life who seeks to build his race's fame, The world shall circle him, and kindred claimTamil commentary (Kalaignar)குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்Hindi meaningकुल अन्नति हित दोष बिन, जिसका है आचार । बन्धु बनाने को उसे, घेर रहा संसार ॥Chapter 103: குடிசெயல் வகை