Kural 41இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்நல்லாற்றின் நின்ற துணைIlvaazhvaan Enpaan Iyalputaiya Moovarkkum Nallaatrin Nindra ThunaiEnglish meaning (G. U. Pope)7 He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders inEnglish verse translation (G. U. Pope)The men of household virtue, firm in way of good, sustain The other orders three that rule professed maintainTamil commentary (Kalaignar)பெற்றோர், வாழ்க்கைத் துணை, குழந்தைகள் என இயற்கையாக அமைந்திடும் மூவர்க்கும் துணையாக இருப்பது இல்லறம் நடத்துவோர் கடமையாகும்Hindi meaningधर्मशील जो आश्रमी, गृही छोड़ कर तीन । स्थिर आश्रयदाता रहा, उनको गृही अदीन ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 42துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்இல்வாழ்வான் என்பான் துணைThurandhaarkkum Thuvvaa Dhavarkkum Irandhaarkkum Ilvaazhvaan Enpaan ThunaiEnglish meaning (G. U. Pope)He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the deadEnglish verse translation (G. U. Pope)To anchorites, to indigent, to those who've passed away, The man for household virtue famed is needful held and stayTamil commentary (Kalaignar)பற்றற்ற துறவிகட்கும், பசியால் வாடுவோர்க்கும், பாதுகாப்பற்றவர்க்கும் இல்லற வாழ்வு நடத்துவோர் துணையாக இருத்தல் வேண்டும்Hindi meaningउनका रक्षक है गृही, जो होते हैं दीन । जो अनाथ हैं, और जो, मृतजन आश्रयहीन ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 43தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தா றோம்பல் தலைThenpulaththaar Theyvam Virundhokkal Thaanendraangu Aimpulaththaaru Ompal ThalaiEnglish meaning (G. U. Pope)The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himselfEnglish verse translation (G. U. Pope)The manes, God, guests kindred, self, in due degree, These five to cherish well is chiefest charityTamil commentary (Kalaignar)வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்Hindi meaningपितर देव फिर अतिथि जन, बन्धु स्वयं मिल पाँच । इनके प्रति कर्तव्य का, भरण धर्म है साँच ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 44பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கைவழியெஞ்சல் எஞ்ஞான்றும் இலPazhiyanjip Paaththoon Utaiththaayin Vaazhkkai Vazhiyenjal Egngnaandrum IlEnglish meaning (G. U. Pope)His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others)English verse translation (G. U. Pope)Who shares his meal with other, while all guilt he shuns, His virtuous line unbroken though the ages runsTamil commentary (Kalaignar)பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறதுHindi meaningपापभीरु हो धन कमा, बाँट यथोचित अंश । जो भोगे उस पुरुष का, नष्ट न होगा वंश ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 45அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அதுAnpum Aranum Utaiththaayin Ilvaazhkkai Panpum Payanum AdhuEnglish meaning (G. U. Pope)If the married life possess love and virtue, these will be both its duty and rewardEnglish verse translation (G. U. Pope)If love and virtue in the household reign, This is of life the perfect grace and gainTamil commentary (Kalaignar)இல்வாழ்க்கை பண்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்குவதற்கு அன்பான உள்ளமும் அதையொட்டிய நல்ல செயல்களும் தேவைHindi meaningप्रेम- युक्त गार्हस्थ्य हो, तथा धर्म से पूर्ण । तो समझो वह धन्य है, तथा सुफल से पूर्ण ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 46அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்போஒய்ப் பெறுவ தெவன்Araththaatrin Ilvaazhkkai Aatrin Puraththaatril Pooip Peruva Thevan?English meaning (G. U. Pope)What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?English verse translation (G. U. Pope)If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gainTamil commentary (Kalaignar)அறநெறியில் இல்வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் பெற்றிடும் பயனை, வேறு நெறியில் சென்று பெற்றிட இயலுமோ? இயலாதுHindi meaningधर्म मार्ग पर यदि गृही, चलायगा निज धर्म । ग्रहण करे वह किसलिये, फिर अपराश्रम धर्म ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 47இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்முயல்வாருள் எல்லாம் தலைIyalpinaan Ilvaazhkkai Vaazhpavan Enpaan Muyalvaarul Ellaam ThalaiEnglish meaning (G. U. Pope)Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household stateEnglish verse translation (G. U. Pope)In nature's way who spends his calm domestic days, 'Mid all that strive for virtue's crown hath foremost placeTamil commentary (Kalaignar)நல்வாழ்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வோரில் தலையானவராகத் திகழ்பவர், இல்வாழ்வின் இலக்கணமுணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்தான்Hindi meaningभरण गृहस्थी धर्म का, जो भी करे गृहस्थ । साधकगण के मध्य वह, होता है अग्रस्थ ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 48ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்துAatrin Ozhukki Aranizhukkaa Ilvaazhkkai Norpaarin Nonmai UtaiththuEnglish meaning (G. U. Pope)The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penanceEnglish verse translation (G. U. Pope)Others it sets upon their way, itself from virtue ne'er declines; Than stern ascetics' pains such life domestic brighter shinesTamil commentary (Kalaignar)தானும் அறவழியில் நடந்து, பிறரையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் பெருமையுடையதாகும்Hindi meaningअच्युत रह निज धर्म पर, सबको चला सुराह । क्षमाशील गार्हस्थ्य है, तापस्य से अचाह ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 49அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்பிறன்பழிப்ப தில்லாயின் நன்றுAran Enap Pattadhe Ilvaazhkkai Aqdhum Piranpazhippa Thillaayin NandruEnglish meaning (G. U. Pope)The marriage state is truly called virtue The other state is also good, if others do not reproach itEnglish verse translation (G. U. Pope)The life domestic rightly bears true virtue's name; That other too, if blameless found, due praise may claimTamil commentary (Kalaignar)பழிப்புக்கு இடமில்லாத இல்வாழ்க்கை இல்லறம் எனப் போற்றப்படும்Hindi meaningजीवन ही गार्हस्थ्य का, कहलाता है धर्म । अच्छा हो यदि वह बना, जन-निन्दा बिन धर्म ॥Chapter 5: இல்வாழ்க்கை
Kural 50வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்தெய்வத்துள் வைக்கப் படும்Vaiyaththul Vaazhvaangu Vaazhpavan Vaanuaryum Theyvaththul Vaikkap PatumEnglish meaning (G. U. Pope)He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heavenEnglish verse translation (G. U. Pope)Who shares domestic life, by household virtues graced, Shall, mid the Gods, in heaven who dwell, be placedTamil commentary (Kalaignar)தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்Hindi meaningइस जग में है जो गृही, धर्मनिष्ठ मतिमान । देवगणों में स्वर्ग के, पावेगा सम्मान ॥Chapter 5: இல்வாழ்க்கை