Kural 400கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்குமாடல்ல மற்றை யவைKetil Vizhuchchelvam Kalvi Yoruvarku Maatalla Matrai YavaiEnglish meaning (G. U. Pope)Learning is the true imperishable riches; all other things are not richesEnglish verse translation (G. U. Pope)Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joyTamil commentary (Kalaignar)கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லைHindi meaningशिक्षा-धन है मनुज हित, अक्षय और यथेष्ट । अन्य सभी संपत्तियाँ, होती हैं नहिं श्रेष्ठ ॥Chapter 40: கல்வி
Kural 717கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்சொற்றெரிதல் முன்னர் இழுக்குKatrarindhaar Kalvi Vilangum Kasatarach Choldheridhal Vallaar AkaththuEnglish meaning (G. U. Pope)The learning of those who have read and understood (much) will shine in the assembly of those who faultlessly examine (the nature of) wordsEnglish verse translation (G. U. Pope)The learning of the learned sage shines bright To those whose faultless skill can value it arightTamil commentary (Kalaignar)மாசற்ற சொற்களைத் தேர்ந்தெடுத்து உரை நிகழ்த்துவோரிடமே அவர் கற்றுத் தேர்ந்த கல்வியின் பெருமை விளங்கும்Hindi meaningनिपुण पारखी शब्द के, जो हैं, उनके पास । विद्वत्ता शास्त्रज्ञ की, पाती खूब प्रकाश ॥Chapter 72: அவை அறிதல்
Kural 416எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்ஆன்ற பெருமை தரும்Enaiththaanum Nallavai Ketka Anaiththaanum Aandra Perumai TharumEnglish meaning (G. U. Pope)Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignityEnglish verse translation (G. U. Pope)Let each man good things learn, for e'en as he Shall learn, he gains increase of perfect dignityTamil commentary (Kalaignar)நல்லவற்றை எந்த அளவுக்குக் கேட்கிறோமோ அந்த அளவுக்குப் பெருமை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்Hindi meaningश्रवण करो सद्विषय का, जितना ही हो अल्प । अल्प श्रवण भी तो तुम्हें, देगा मान अनल्प ॥Chapter 42: கேள்வி
Kural 373நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும்Nunniya Noolpala Karpinum Matrundhan Unmai Yarive MikumEnglish meaning (G. U. Pope)Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevailEnglish verse translation (G. U. Pope)In subtle learning manifold though versed man be, 'The wisdom, truly his, will gain supremacyTamil commentary (Kalaignar)கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்Hindi meaningगूढ़ शास्त्र सीखें बहुत, फिर भी अपना भाग्य । मन्द बुद्धि का हो अगर, हावी मांद्य अभाग्य ॥Chapter 38: ஊழ்
Kural 399தாமின் புறுவ துலகின் புறக்கண்டுகாமுறுவர் கற்றறிந் தார்399 Thaamin Puruvadhu Ulakin Purak Kantu Kaamuruvar Katrarin ThaarEnglish meaning (G. U. Pope)The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from itEnglish verse translation (G. U. Pope)Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished loreTamil commentary (Kalaignar)தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்Hindi meaningहर्ष हेतु अपने लिये, वैसे जग हित जान । उस विद्या में और रत, होते हैं विद्वान ॥Chapter 40: கல்வி